இந்த வருட புத்தாண்டு இடி, மின்னல் மற்றும் மழையுடன் அமீரகத்தில் துவங்கியிருக்கிறது. அல் அய்ன், அபுதாபியின் சில பகுதிகள், துபாய், ஷார்ஜா மற்றும் ராஸ் அல் கைமா ஆகிய பகுதிகளில் இன்று காலை மழை பெய்திருக்கிறது.
இதன் காரணமாக இன்று இரவு 11 மணிவரையில் அமீரகத்தில் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
View this post on Instagram
அரபிக்கடல் மற்றும் கடலோரப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் மணிக்கு 45 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
View this post on Instagram
வரும் நாட்களிலும் மழை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, கவனம் மக்களே..
View this post on Instagram
View this post on Instagram