அமீரகத்தில் இன்று பல்வேறு கனமழை பெய்ததில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் வழிந்தோடுகிறது. கோர் ஃபக்கானில் பெய்த கன மழையின் காரணமாக சாலையின் அருகே திடீர் நீர்வீழ்ச்சி உருவாகியுள்ளது.
இதனை மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் கண்டுகளித்து வருகின்றனர். அமீரக தேசிய தினம் கோர் ஃபக்கான் பகுதியில் உருவாகியுள்ள இந்த அற்புத நீர்வீழ்ச்சி வீடியோவை தேசிய வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ளது.
முன்னதாக இன்று கனமழை மற்றும் அதிவேகமாக காற்று வீசும் என வானிலை ஆய்வுமையம் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
الان نزول الشلالات على طريق خورفكان #الامارات #مركز_العاصفة
٢٩_١١_٢٠٢١ pic.twitter.com/OfQIgOLZHi— مركز العاصفة (@Storm_centre) November 29, 2021
حالياً خور فكان #الشارقة #المركز_الوطني_للأرصاد #أمطار_الخير #أصدقاء_المركز_الوطني_للأرصاد #حالة_الطقس #حالة_جوية #هواة_الطقس #جمعة_القايدي #عواصف_الشمال pic.twitter.com/HYe0Y36K34
— المركز الوطني للأرصاد (@NCMS_media) November 29, 2021