UAE Tamil Web

சாலையில் சீறிப்பாய்ந்ததால் கவிழ்ந்த கார் – திக்.. திக்..வீடியோ..!

CAR

ராஸ் அல் கைமாவில் சாலை விதிமுறைகளை மீறி காரை இயக்கிய இளைஞரை ராஸ் அல் கைமா காவல்துறை கைது செய்திருக்கிறது.

அதிவேகமாக காரை இயக்கிய இளைஞரால் ஒரு கட்டத்தில் காரை கட்டுப்படுத்த முடியாமல் போயிருக்கிறது. இதன் காரணமாக கார் பக்கவாட்டில் கவிழ்ந்திருக்கிறது. காயங்களுடன் உயிர்தப்பிய இளைஞரை காவல்துறை கைது செய்திருக்கிறது.

ஆபத்தான வகையில் வாகனத்தை இயக்கியதாக இளைஞர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

CAR
1 Share
Share via
Copy link