UAE Tamil Web

குளோபல் வில்லேஜ் நடத்தும் பிரம்மாண்ட டிராவில் கலந்துக்கொண்டு கார் வெல்லும் வாய்ப்பை பெறுங்கள்!

குளோபல் வில்லேஜ் தனது ஈத் அல் ஃபித்ர் கிராண்ட் டிராவிற்கான பரிசாக Ford Bronco SUV காரை அறிவித்துள்ளது.

இதற்கு பங்குபெறுபவர்கள் ஆன்லைனில் டிக்கெட்டுகளை வாங்கும் போது பார்வையாளர்கள் தானாகவே டிராவிற்கு பதிவு செய்யப்படுவார்கள். நுழைவாயிலில் டிக்கெட் பெறுபவர்கள் தங்கள் டிக்கெட்டுகளை செயலியில் ஸ்கேன் செய்து பதிவு செய்யலாம்.

டிக்கெட் பெற்ற பார்வையாளர்களில், மஜ்லிஸ் ஆஃப் வேர்ல்டில் இஃப்தார் சாப்பிட முன்பதிவு செய்யும் விருந்தினர்களுக்கு இந்த சலுகைகள் இரட்டிப்பாக்கப்படலாம்.

இந்த கிரேண்ட் டிரா சீசன் 26 மற்றும் ரம்ஜான் பண்டிகைகளை கொண்டாடும் விதத்தில் குளோபல் வில்லேஜ் பார்வையாளர்கள் ஒரு புதிய கிராண்ட் Ford Bronco SUV காரைப் பெறும் வாய்ப்பை பெறுவார்கள்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap