பொருளாதாரம், சுற்றுலா, உட்கட்டமைப்பு என உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாகத் திகழும் அமீரகம் 100 வருடங்களுக்கு முன்னர் எப்படி இருந்திருக்கும்? அதற்கு விடை கொடுத்துக்கொண்டிருக்கிறது @dubaihistory எனும் இன்ஸ்டாகிராம் பக்கம்.
சுமார் 20,000 பேர் தங்களிடம் இருந்த பழமையான அரிய புகைப்படங்களை இதில் பதிவிட்டு வருகின்றனர். இந்தப் பக்கத்தில் மட்டும் அமீரகத்தின் 3000 புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அவற்றுள் சில புகைப்படங்களை கீழே கொடுத்துள்ளோம்.
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram
மேலும் புகைப்படங்களைக் காண இங்கே கிளிக் செய்யவும்.