ரமலானுக்கு செம ட்ரீட் வைக்கும் பவாவத் அல் ஷர்க் மால்… தினமும் 100 இலவச உணவுகள்… ரேஃபிள் டிரா… குயூட் குட்டி பரிசுகள்… ஏகத்தும் Enjoyment! Visit பண்ணுங்க!
பவாபத் அல் ஷர்க் மால் ஒரு ரமலான் டெண்ட்டினை அமைத்துள்ளது. அது ஒவ்வொரு நாளும் ஏழ்மை நிலையில் இருக்கும் 100 மக்களுக்கு...