துபாயில் 24 மணிநேர அதிரடி தள்ளுபடி விற்பனை..!

ரமலான் பண்டிகையை முன்னிட்டு மக்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 24 மணி நேர மெகா விற்பனை வருகின்ற ஜூன் மாதம் 5 ஆம் தேதி தொடங்குகிறது.

இந்த அதிரடி மெகா விற்பனையில் 90 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடி உண்டு. இந்த சலுகைகளை Aldar’s Yas Mall, The Mall at World Trade Centre (WTC) மற்றும் Al Jimi Mall (அல் ஐன்) ஆகிய ஷாப்பிங் மால்களில் வழங்கப்படுகின்றன.

ஷாப்பிங் செய்பவர்களுக்கு சிறப்பு பரிசுகளும் உண்டு. சில பர்சேஸ்களுக்கு வரி விலக்கு, கிஃப்ட் கார்டு மற்றும் மிஸ்டரி பெட்டிகளும் பரிசாக வழங்கப்படும்.

Source: Khaleej Times

Loading...