மூன்று நாட்கள் 70% வரை தள்ளுபடி விற்பனை.!

3 Day Discount Sale at Sharjah Co Operative Society

Sharjah Co-Operative Society மூன்று நாட்கள் 70% தள்ளுபடி விற்பனை என்ற அறிவிப்பை தங்களின் முகநூல் பக்கத்தில் அறிவிப்பு செய்துள்ளது.

இந்த தள்ளுபடி விற்பனையில் நீங்கள் காய்கறிகள், இறைச்சி மற்றும் பல பொருட்களை வாங்கிக்கொள்ளலாம். மேலும், இந்த தள்ளுபடி விற்பனை குறிப்பிட்ட சில பொருட்களுக்கு மட்டும் என்றும் தெரிவிக்கப்ட்டுள்ளது.

இந்த தள்ளுபடி விற்பனையானது 14/11/2019 முதல் 16/11/2019 வரை இருக்கும். மேலும் இந்த சிறப்பு தள்ளுபடி விற்பனை அனைத்து Sharjah Co-Operative Society கடைகளுக்கும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading...