UAE Tamil Web

அமீரக தேசிய தினத்தை முன்னிட்டு லேப்டாப்களுக்கு 50% வரையில் தள்ளுபடி அளிக்கும் ஷரஃப் டிஜி..!

LAPTOP OFFER

அமீரகத்தின் 50வது தேசிய தினம் இன்று கொண்டாடப்பட்டுவருகிறது. இதனை முன்னிட்டு எலெக்ட்ரானிக் பொருட்களுக்கான பிரபல ஷாப்பிங் நிறுவனமான ஷரஃப் டிஜி (Sharaf DG) லேப்டாப்களுக்கு அதிக தள்ளுபடி அளிப்பதாக அறிவித்துள்ளது.

தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், கேமிங் லேப்டாப் மற்றும் லேப்டாப்களுக்கு 50 சதவீதம் வரையில் தள்ளுபடி வழங்குவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுகுறித்த மேலதிக தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.

LAPTOP OFFER
1 Share
Share via
Copy link