UAE Tamil Web

மொபைல் தள்ளுபடி திருவிழா: 50% தள்ளுபடியில் மொபைல்போன்கள் – அதிரடி ஆஃபர்..!

mobile Phones

எலெக்ட்ரானிக் பொருட்களுக்கான பிரபல ஷாப்பிங் நிறுவனமான ஷரஃப் டிஜி (Sharaf DG) செல்போன் பிரியர்களைக் கவரும் வகையில் பிரத்யேக ஆஃபர் ஒன்றினை அறிவித்துள்ளது.

தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், ஸ்மார்ட் போன்களுக்கு 40 சதவீதம் வரையில் தள்ளுபடி வழங்குவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

செப்டம்பர் 12 – 19 ஆம் தேதிவரையில் இந்த தள்ளுபடி வழங்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

முக்கிய பிராண்டுகளின் போன்களும் கணிசமான தள்ளுபடியில் இங்கே கிடைக்கின்றன. Sharaf DG வின் இந்த ஆஃபரால் பல செல்போன் விரும்பிகளும் குஷியில் திளைத்துள்ளனர்.

mobile Phones
1 Share
Share via
Copy link
Powered by Social Snap