உங்கள் விருப்பமான பிராண்டுகளுக்கு 90% வரை அதிரடி தள்ளுபடி!

Shoppers in Dubai have one last chance to snap up their favourite buys before Dubai Summer Surprises comes to a close.

இந்த வார இறுதியில் துபாயில் 90% வரை தள்ளுபடி.

துபாயில் கோடைகால சிறப்பு ஆஃபர் முடிவடைவதற்குள் தங்களுக்கு தேவையான அனைத்தையும் வாங்கிக்கொள்ள ஓர் அரிய வாய்ப்பு.

துபாயில் உள்ள அனைத்து மால்களிலும் கோடைக்காலத்தின் இறுதி வாரத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 1 முதல் 3 வரை சிறப்பு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. நீங்கள் வாங்கும் அனைத்து முன்னணி நிறுவனங்களின் Lifestyle, Beauty மற்றும் ஃபேஷன் பிராண்டுகளுக்கும் 25 முதல் 90 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ஆகையால் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி உங்கள் பணத்தை சேமியுங்கள். விரைவாக கடைக்கு சென்று தங்களுக்கு விருப்பமான பிராண்டுகளை வாங்கி மகிழுங்கள்.! இந்த சிறந்த வாய்ப்பை பயன்படுத்தி
கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Loading...