துபையில் ஐந்து நாளைக்கு நடைபெறவுள்ள 70% அதிரடி ஆஃபர் விற்பனை. மிஸ் பண்ணிடாதீங்க.!

5 Day Super Sale at Dubai World Trade Centre

துபையில் ஐந்து நாளைக்கு 70% அதிரடி சலுகை விற்பனை தொடங்க உள்ளது. இந்த அதிரடி விற்பனையில் பல முன்னணி சர்வதேச பிராண்டுகளின் பொருட்கள் அட்டகாசமான விலையில் நீங்கள் வாங்கலாம்.

இந்த அதிரடி சலுகை விற்பனையானது துபாய் வேர்ல்ட் டிரேடு சென்டர் (Dubai world Trade Centre)-ல் நடைபெறவுள்ளது. இதில் துணிமணிகள்(Apparels), காலணிகள்(Shoes), அழகு சாதன பொருட்கள்(Cosmetics), கைக்கடிகாரங்கள்(Watches) மற்றும் பல எண்ணற்ற பொருட்களை மிக குறைந்த விலையில் நீங்கள் வாங்கலாம்.

துபாய் வேர்ல்ட் டிரேடு சென்டர் 8வது ஹாலில் நடைபெறும் இந்த மெகா விற்பனை காலை 10 மணிமுதல் இரவு 10 மணிவரை நடக்கும். இதற்கு நுழைவு இலவசம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அதிரடி சலுகை விற்பனையானது வருகின்ற செவ்வாய்க்கிழமை ஜூன் 18ம் தேதி தொடங்கி ஜூன் 22ம் தேதி வரை நடைபெற உள்ளது.

Loading...