37.7 C
Dubai
September 22, 2020
UAE Tamil Web

அதிரடி விலையில் விற்பனையாகும் முகக்கவசங்கள்.. ஆன்லைனில் ஆர்டர் செய்தால் இலவச டெலிவரி..!

Face Masks

கொரோனா நோய் தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முதன்மையாக இருப்பது முகக்கவசங்கள் மற்றும் கையுறைகள் தான்.

இதனாலே முகக்கவசங்கள் மற்றும் கையுறைகளின் தேவையும் அதிகரித்துள்ளது. சில இடங்களில் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இதனால் சிலர் முகக்கவசங்கள் கிடைக்காமல் சிரமப்பட்டிருக்கலாம். ஆனால், இனி நீங்கள் பல்வேறு வகையான தரமான முகக்கவசங்களை ஆன்லைனிலே ஆர்டர் செய்து வாங்கிக்கொள்ளலாம். ஆம், இனி நீங்கள் எங்கும் அலைய வேண்டிய தேவையே இல்லை.

அமீரகத்தில் வசிக்கும் மக்களுக்கு தரமான முகக்கவசங்கள் குறைந்த விலையில் கிடைக்க வேண்டும் என்பதற்காக துபாயிலுள்ள உள்ள பிரபல தனியார் நிறுவனம் ஒன்று முகக்கவசங்களை தாங்களே உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது.

Face Masks

முகக்கவசத்தின் விலை:

  • 1 BOX (50 முகக்கவசங்கள் இருக்கும்) – விலை 20 திர்ஹம் மட்டுமே. (இலவச டெலிவரி துபாய் முழுவதும்)
  • இதுவே, நீங்கள் துபாய் அல்லாமல் மற்ற எமிரேட்டுகளிலுருந்து ஆர்டர் செய்து பெறவேண்டுமென்றால், குறைந்தது 1 கார்ட்டன் (1 கார்ட்டனில் 40 Box இருக்கும்) ஆர்டர் செய்யவேண்டும். (இலவச டெலிவரி)

எவ்வாறு ஆர்டர் செய்வது:

நீங்கள் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்ய விரும்பினால் “+971 558115736” என்ற எண்ணை WHATSAPP -ல் தொடர்பு கொள்ளலாம் அல்லது நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.

உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தாலும் மேற்குறிய எண்ணை தொடர்பு கொண்டு பேசலாம். (தமிழ், ஆங்கிலம், மலையாளம் மற்றும் ஹிந்தி போன்ற அனைத்து மொழிகளிலும் பதிலளிப்பார்கள்)

இதையும் படிங்க.!

error: Alert: Content is protected !!