39.2 C
Dubai
September 22, 2020
UAE Tamil Web

அமீரகத்தில் அதிரடி தள்ளுபடி விலையில் விற்பனையாகும் பல்வேறு வகையான முகக்கவசங்கள். ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் உங்கள் இடம் தேடி டெலிவரி.!

Connect Me Disposable Masks

உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா நோய் தொற்று நாளுக்கு நாள் வீரியமடைந்துகொண்டே செல்கிறது. இந்த நோய் தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முதன்மையாக இருப்பது முகக்கவசங்கள் மற்றும் கையுறைகள் தான்.

இதனாலே முகக்கவசங்கள் மற்றும் கையுறைகளின் தேவையும் அதிகரித்துள்ளது. சில இடங்களில் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இதனால் சிலர் முகக்கவசங்கள் கிடைக்காமல் சிரமப்பட்டிருக்கலாம். ஆனால், இனி நீங்கள் பல்வேறு வகையான தரமான முகக்கவசங்களை ஆன்லைனிலே ஆர்டர் செய்து வாங்கிக்கொள்ளலாம். ஆம், இனி நீங்கள் எங்கும் அலைய வேண்டிய தேவையே இல்லை.

அமீரகம் மற்றும் வளைகுடா நாடுகளில் வசிக்கும் மக்களுக்கு தரமான முகக்கவசங்கள் தரமான விலையில் கிடைக்க வேண்டும் என்பதற்காக துபாயிலுள்ள உள்ள பிரபல தனியார் நிறுவனம் ஒன்று முகக்கவசங்களை தாங்களே உற்பத்தி செய்து விற்பனை செய்வதாக களமிறங்கியுள்ளது.

இதுதொடர்பாக அந்நிறுவனம் தெரிவிக்கையில் “நாங்களே உற்பத்தி செய்வதால் எங்களால் நல்ல விலையில் முகக்கவசங்களை மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்ய முடியும். மேலும், நாங்கள் அமீரகம் மற்றும் வளைகுடா நாடுகள் அனைத்திற்கும் டெலிவெரியும் செய்வோம்”.

3 பிளை மாஸ்க் (3 PLY MASK) விலை:

Connect Me Disposable Masks 2

  • 1 BOX (50 முகக்கவசங்கள் இருக்கும்) – விலை 30 திர்ஹம் மட்டுமே (டெலிவரி கட்டணம் தனி)
  • இதுவே 10 அல்லது 40 BOXES உள்ள ஒரு கார்ட்டன் வாங்கினால், 1 BOX-ன் விலை 28 திர்ஹம் மட்டுமே (துபாயிற்குள் இலவச டெலிவரி, மற்ற எமிரேட்டுகளுக்கு டெலிவரி கட்டணம் உண்டு)

குறிப்பு: ஒரு கார்ட்டனுக்கு மேல் வாங்கினால், மேலும் சில சிறப்பு தள்ளுபடியும் உண்டு.

N95 முகக்கவசத்தின் விலை:

N95 Mask

மேம்படுத்தப்பட்ட முகக்கவசமான N95 முகக்கவசங்களும் மொத்தம் மற்றும் சில்லறை விற்பனைக்கு உண்டு.

  • ஒரு N95 முகக்கவசத்தின் விலை 550 திர்ஹம் (அமீரகம் முழுவதும் இலவச டெலிவரி).

குறிப்பு: ஒரு N95 முகக்கவசத்திற்கு மேல் வாங்கினால், மேலும் சில சிறப்பு தள்ளுபடியும் உண்டு.

எவ்வாறு ஆர்டர் செய்வது:

  • நீங்கள் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்ய விரும்பினால் “+971 558115736” என்ற எண்ணை WHATSAPP -ல் தொடர்பு கொள்ளலாம் அல்லது நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.
  • உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தாலும் மேற்குறிய எண்ணை தொடர்பு கொண்டு பேசலாம். (தமிழ், ஆங்கிலம், மலையாளம் மற்றும் ஹிந்தி போன்ற அனைத்து மொழிகளிலும் பதிலளிப்பார்கள்)

இதையும் படிங்க.!

error: Alert: Content is protected !!