ஐக்கிய அரபு அமீரகத்தின் 2020ம் ஆண்டிற்கான பொது விடுமுறை பட்டியல்..!

List of public holidays in the UAE for 2020

அமீரகத்தில் இந்த 2020ம் ஆண்டிற்கான பொது விடுமுறைகளின் பட்டியலை காண்போம்.

ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளர்கள் இந்த ஆண்டில் மொத்தம் 15 பொது விடுமுறைகளை அனுபவித்து மகிழலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • புத்தாண்டு தினம்
    எப்போது: ஜனவரி 1
    காலம் : 1 நாள்
  • ஈத் அல் பித்ர்
    எப்போது: மே 23 அல்லது 24
    காலம் : 4-5 நாட்கள்
    ஹிஜ்ரி ஆண்டு 1441: ரமலான் 29 – ஷவ்வால் 1
  • அராபத் நாள்
    எப்போது: ஜூலை 29 அல்லது 30
    காலம் : 1 நாள்
    ஹிஜ்ரி ஆண்டு 1441: து அல் ஹைஜா 9
  • ஈத் அல் ஆதா
    எப்போது: ஜூலை 30 அல்லது 31
    காலம் : 3 நாட்கள்
    ஹிஜ்ரி ஆண்டு 1441: து அல் ஹிஜ்ஜா 10
  • ஹிஜ்ரி புத்தாண்டு
    எப்போது: ஆகஸ்ட் 19 அல்லது 20
    காலம் : 1 நாள்
    ஹிஜ்ரி ஆண்டு 1441: முஹர்ரம் 1, 1442
  • நபி பிறந்த நாள்
    எப்போது: அக்டோபர் 28 அல்லது 29
    காலம் : 1 நாள்
    ஹிஜ்ரி ஆண்டு 1442: ரபி அல் அவால் 12
  • தியாகிகள் தினம்
    எப்போது: டிசம்பர் 1
    காலம் : 1 நாள்
  • ஐக்கிய அரபு அமீரக தேசிய தினம்
    எப்போது: டிசம்பர் 2 மற்றும் 3
    காலம் : 2 நாட்கள்
Loading...