UAE Tamil Web

கார் இன்சூரன்ஸுகளுக்கு 20% முதல் 50% வரை அதிரடி தள்ளுபடி.!

Car Insurance Offer

அமீரக சட்டப்படி அனைத்து வாகனங்களும் இன்சூரன்ஸ் பெற்றுரிப்பது அவசியம். முறையான இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனம் இயக்கும் வாகன ஓட்டிகளுக்கு கடுமையான அபராதமும், வாகன ஓட்டுநர் உரிமத்தில் கருப்பு புள்ளிகளும் சேரும்.

இதன் காரணமாகவே அமீரகத்தில் கார் இன்சூரன்ஸுகளின் தேவையும் அதிகரித்த வண்ணமே உள்ளது.

30 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை தள்ளுபடி

அனைத்து வகையான கார் இன்சூரன்ஸுகளுக்கும் 30 சதவீதம் முதல் 20 முதல் 50 சதவீதம் வரை அதிரடி தள்ளுபடியை பிரபல தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த தள்ளுபடி புதிதாக கார் இன்சூரன்ஸுகளை வாங்குபவர்களுக்கும், பழைய கார் இன்சூரன்ஸுகளை தங்களிடம் புதுப்பிப்பவர்களுக்கும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தள்ளுபடி அமீரகத்தில் உள்ள அனைத்து எமிரேட் வாசிகளுக்கும் உண்டு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலைச்சல் இல்லை. எளிய முறை.

எங்கள் நிறுவனத்திடம் இன்சூரன்ஸ் வாங்குவது மிக மிக எளிது. நீங்கள் நேரடியாக எங்கும் செல்லவேண்டிய தேவை இல்லை. முழுவதும் 3 நிமிடத்தில் ஆன்லைனிலே முடிந்துவிடும்.

கிழே கொடுக்கப்பட்டுள்ள வாட்ஸாப்ப் எண் அல்லது மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளவும். பின்னர், கார் இன்சூரன்ஸ் தொடர்பான சில தகவல்களை நீங்கள் அவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

உங்களுக்கு தேவைப்படும் கார் இன்சூரன்ஸ் வகையை நீங்கள் அவர்களிடம் கூறலாம். ஒருவேளை உங்களுக்கு எந்த வகை கார் இன்சூரன்ஸ் சரியானதாக இருக்கும் என்று தெரியவில்லை என்றால், அவர்களே உங்களுக்கு சரியான கார் இன்சூரன்ஸ் வகையை பரிந்துரைப்பார்கள்.

பின்னர், நீங்கள் வாங்கும் கார் இன்சூரன்ஸிற்கு பணம் ஆன்லைன் மூலம் செலுத்தலாம் அல்லது நேரடியாக சென்றும் செலுத்தலாம்.

தொடர்பு எண்கள்:

கவனிக்க: தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, அரபி ஆகிய நான்கு மொழிகளிலும் உங்கள் கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு பதிலளிப்பார்கள்.

Car Insurance Offer
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap