UAE Tamil Web

Abu Dhabi Police

இப்படியெல்லாம் கார் ஓட்டினால் 1000 திர்ஹம்ஸ் அபராதம் ; கார் சிறைபிடிக்கப்படும் – அபுதாபி காவல்துறை எச்சரிக்கை..!

Madhavan
சாலையில் வாகனம் ஓட்டிச் செல்பவர்கள் சக சாலை உபயோகிப்பாளர்களை மதித்து செயல்படவேண்டும் எனவும் முன்னறிவிப்பு இல்லாமல் செல்லும் திசையை மாற்றக்கூடாது எனவும்...

இந்தக் குளிர்காலத்தில் குழந்தைகளை பால்கனி பக்கம் செல்ல அனுமதிக்காதீர்கள் – எச்சரிக்கும் அபுதாபி காவல்துறை..!

Madhavan
அமீரகத்தில் குளிர்காலம் துவங்கிவிட்டது. பனிப்புகையும், ஈரப்பதம் மிகுந்த காற்றுமாக சில நேரங்களில் வானிலை இதமாக இருக்கிறது. இப்படியான சந்தர்ப்பத்தை தங்களது வீட்டின்...

அபுதாபி காவல்துறை புதிய போக்குவரத்து கேமராக்களை அறிமுகப்படுத்தியுள்ளது..!

Abdul
அபுதாபி காவல்துறையினர் புதிய போக்குவரத்து கேமரா அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த புதிய கேமரா ஜனவரி 15ஆம் தேதி முதல் அறிமுகம் செய்யப்படும்...

அமீரக காவல்துறை வாகன ஓட்டுனர்களுக்கு புதிய ஆலோசனை.!

Abdul
சாலைகளில் ஏற்படும் விபத்துகளை குறைக்க அமீரக காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருவது நாம் அறிந்த ஒன்று தான். இந்நிலையில், அபுதாபி காவல்துறை...

அமீரக போலீஸ் கார் பார்க்கிங் செய்வோருக்கு சில எச்சரிக்கைகளை விடுத்துள்ளது!

Abdul
உங்களுடைய கார்களை நீங்கள் எவ்வாறு பார்க் செய்கிறீர்கள்? நேராக பார்க் செய்கிறீர்களா? அல்லது ரிவர்ஸ் எடுத்த பிறகு பார்க் செய்கிறீர்களா?, உங்களுக்காகவே...

52 பயணிகளுடன் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொண்ட பேருந்து அபுதாபி நெடுஞ்சாலையில் விபத்து!

Abdul
ஹஜ் புனிதப்பயணத்திற்கு சென்று கொண்டிருந்த பேருந்து அபுதாபி நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளானது. ஹஜ் புனித பயணத்தை முடித்து விட்டு பேருந்து மக்காவில் இருந்து...

அமீரகத்தில் கஞ்சா செடி வளர்த்த இரண்டு டீலர்கள் கைது!

Abdul
ஐக்கிய அரபு அமீரகத்தில் கஞ்சா செடி வளர்த்த இரண்டு டீலர்கள் போலீஸார் கைது செய்தனர். அல் ஐனில் உள்ள ஒரு பண்ணையில்...