fbpx
UAE Tamil Web

Air india express

6 மாதத்திற்கும் மேலாக வெளிநாடுகளில் வசித்துவரும் அமீரக குடியிருப்பாளர்கள் மார்ச் 31 ஆம் தேதிவரையில் அமீரகத்திற்குத் திரும்பலாம்..!

Madhavan
அமீரகத்திலிருந்து வெளியேறி 6 மாதத்திற்கும் மேலாக வெளிநாடுகளில் வசித்துவரும் அமீரக குடியிருப்பாளர்கள் மார்ச் 31 ஆம் தேதிவரையில் மீண்டும் அமீரகத்திற்கு வரலாம்...

நாளை முதல் இம்மாத இறுதி வரை அமீரகத்திலிருந்து தமிழகத்திற்கு இயக்கப்படும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களின் பட்டியல்..!

Madhavan
வந்தே பாரத் திட்டத்தின் ஆறாம் பகுதியில் அமீரகத்திலிருந்து தமிழகத்திற்கு இயக்கப்படும் விமானங்களின் பட்டியலை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் தனது...

“செல்லாத” கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் – துபாய் வர 200 இந்தியர்களுக்கு அனுமதி மறுப்பு..!

Madhavan
கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று மதியம் 2 மணிக்கு கிளம்பிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்...

தமிழகத்திலிருந்து அமீரகத்திற்கு இயக்கப்படும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களின் பட்டியல் வெளியீடு..!

Madhavan
தமிழகத்தில் இருந்து ஏர் பபுல் ஒப்பந்தம் மூலமாக அமீரகத்திற்கு இயக்கப்படும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களின் பட்டியலை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. சென்னை,...

வந்தே பாரத் திட்டத்தின் 7 ஆம் பகுதி: அமீரகத்தில் இருந்து தமிழகத்திற்கு இயக்கப்பட இருக்கும் 44 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களின் பட்டியல் உள்ளே…!

Madhavan
வெளிநாடுகளில் கொரோனா காரணமாக தவித்துவரும் இந்தியர்களை மீண்டும் தாயகம் அழைத்துவரும் நோக்கில் இந்திய அரசால் துவங்கப்பட்ட வந்தே பாரத் திட்டத்தின் 7...

இந்தியா – துபாய் இடையே 15 நாட்களுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை ரத்து – இன்று வெளிவந்த அறிவிப்பு..!

Madhavan
இந்தியாவிலிருந்து துபாய் வரும் மற்றும் துபாயிலிருந்து இந்தியா செல்லும் அனைத்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களும் 15 நாட்களுக்கு தற்காலிகமாக ரத்து...

API அனுமதி கிடைக்காததால் அமீரகம் வர முடியாமல்போன பயணிகள் இலவசமாக தங்களது புக்கிங் தேதிகளை மாற்றிக்கொள்ளலாம் – ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவிப்பு..!

Madhavan
மேம்படுத்தப்பட்ட பயணிகள் தகவல் (API – Advanced passenger information) ஒப்புதல் கிடைக்காத காரணத்தினால் இந்தியாவிலிருந்து அமீரகம் திரும்ப முடியாமல் போனவர்கள்...

திருச்சியிலிருந்து துபாய்க்கு கூடுதலாக ஒரு விமானம் இயக்கம் – ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவிப்பு..!

Madhavan
இந்தியாவைச் சேர்ந்த பிரபல விமான நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விஜயவாடாவிலிருந்து திருச்சி வழியாக துபாய்க்கு கூடுதலாக விமானம் ஒன்றினை இயக்குவதாக...

“இறந்துபோன எனது மனைவியின் நகைகளை ஏழைப் பெண்ணிற்கு கொடுங்கள்” : ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான விபத்தில் பலியான பெண்ணின் கணவர் செய்த உருக்கமான செயல்..!

Madhavan
கடந்த மாதம் 7 ஆம் தேதி இரவு அந்த கோர சம்பவம் நடந்தது. துபாயிலிருந்து கோழிக்கோடு சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்...

சுற்றுலா விசாவில் அமீரகம் வருவோர் கவனத்திற்கு : புதிய வழிமுறை வெளியீடு..!!

Madhavan
கொரோனா காரணமாக விமான இயக்கங்கள் இந்தியாவில் தடைசெய்யப்பட்டிருந்த போதிலும், வந்தே பாரத் என்னும் சிறப்பு விமான சேவையின் மூலமாக உலகமெங்கிலும் தவித்துவந்த...

அமீரகம் – இந்தியா இடையே இயக்கப்படும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களுக்கான டிக்கெட் முன்பதிவு நாளை காலை துவக்கம்..!

Madhavan
வந்தே பாரத் திட்டத்தின் ஆறாம் பகுதியின் கீழ் அமீரகத்திலிருந்து இந்தியாவிற்குச் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களுக்கான டிக்கெட் முன்பதிவு நாளை...

செப்டம்பர் 1 முதல் தமிழகத்திலிருந்து அமீரகத்திற்கு இயக்கப்படும் 27 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களின் பட்டியல்..!

Madhavan
கொரோனா காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை தாயகம் அழைத்துச்செல்ல இந்திய அரசு வந்தே பாரத் மிஷன் எனும் திட்டத்தை துவங்கி...

திருச்சி – துபாய், அபுதாபி இடையே இயக்கப்படும் விமானங்களின் பட்டியல்..!

Madhavan
திருச்சி – துபாய், அபுதாபி இடையே இயக்கப்படும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களின் பட்டியலை திருச்சி விமான நிலையம் தனது ட்விட்டர்...

அண்மை தகவல் சேர்க்கப்பட்டுள்ளது : ஷார்ஜா மற்றும் அபுதாபியிலிருந்து இந்தியா திரும்புவோர் கவனத்திற்கு – கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் குறித்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு..!

Madhavan
அபுதாபி சர்வதேச விமான நிலையத்தின் வழியாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலமாக இந்தியாவிற்குப் பயணிப்போர் கட்டாயம் தங்களது பயண நேரத்திற்கு...

அமீரகம் திரும்ப ICA / GDRFA தேவையில்லை? – அறிவித்த சில மணி நேரங்களில் ட்வீட்டை அழித்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்..!

Madhavan
இந்தியாவிலிருந்து அமீரகம் திரும்பும் அமீரக ரெசிடென்ட் விசா வைத்திருப்பவர்கள், ICA/GDRFA அனுமதி பெற வேண்டியதில்லை என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம்...

முடிவிற்கு வந்தது குழப்பம் – அமீரகம் திரும்ப ICA அல்லது GDRFA அனுமதி தேவையில்லை என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தகவல்..!

Madhavan
கடந்த சில நாட்களாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்துவரும் அமீரக குடியிருப்பாளர்கள் அனைவரும் குழப்பத்தில் ஆழ்ந்திருந்தனர். அமீரகம் திரும்புபவர்களுக்கு ICA மற்றும் GDRFA...

கேரள விமான விபத்து : மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவர்களுள் 92 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்..!

Madhavan
கடந்த ஆகஸ்டு 7 ஆம் தேதி துபாயிலிருந்து கேரளாவின் கோழிக்கோடு சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், மோசமான வானிலை காரணமாக...

தமிழகத்திலிருந்து அமீரகத்திற்கு இன்றுமுதல் 34 விமானங்கள் இயக்கப்படும் என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவிப்பு – விமானங்களின் பட்டியல் உள்ளே..!

Madhavan
வெளிநாடுகளில் இருந்து அமீரகம் திரும்பும் மக்கள் ICA அனுமதி பெறத் தேவையில்லை என அமீரக அரசு அறிவித்ததைத் தொடர்ந்து தமிழகத்தைச் சேர்ந்த...

“விமானி கடைசியாக கூறியது அதைத்தான்” – ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான விபத்தில் உயிர்பிழைத்தவர் விவரிக்கும் பயங்கரம்..!

Madhavan
“வழக்கத்தைவிட அதிகமான வேகத்தில் விமானத்தின் சக்கரம் தரையைத் தொடுவதை உணர்ந்தோம். கொஞ்சநேரத்தில் எனது மகள் அம்மா! அம்மா! எனக் கத்தினாள். எனக்கு...

கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்த மனைவி மற்றும் குழந்தை – இந்தியா திரும்பியபோதும் கணவரால் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள முடியாமல் போன துயரம்..!

Madhavan
ராஸ் அல் கைமாவில் ஏசி டெக்னீஷியனாக பணிபுரிந்துவருபவர் திரு. முரளீதரன். கேரளாவைச் சேர்ந்த இவருடைய மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் வெள்ளிக்கிழமையன்று...

கொரோனாவில் உயிர் பிழைத்து தாயகம் திரும்பிய இந்தியர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான விபத்தில் பலி..!

Madhavan
கடந்த வெள்ளிக்கிழமை கேரளாவின் கோழிக்கோட்டில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணித்தவர்களுள் ஒருவரான சுதீர் வாரியத் (45) துபாயில் வசித்துவந்தவர்....

விமான நிலையத்தில் அப்பாவின் கழுத்தைக் கட்டிக்கொண்ட 2 வயது குழந்தை – விமான விபத்தில் உயிரிழந்த பரிதாபம்..!

Madhavan
மேலே நீங்கள் பார்ப்பதுதான் முர்தாசா ஃபைசல் தனது மகள் ஆயிஷா துவாவோடு எடுத்துக்கொண்ட கடைசி புகைப்படம். தனது அப்பாவின் கழுத்தைக் கட்டிக்கொண்டிருக்கும்...

விசா காலம் முடிவடைந்ததால் கணவனைப் பிரிந்து இந்தியா திரும்பிய கர்ப்பிணி ; ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான விபத்தில் பலியான சோகம்..!

Madhavan
துபாயில் கணக்காளராகப் பணிபுரிந்துவருபவர் அதிஃப் முகமது. கர்ப்பமாக இருந்த தனது மனைவியை விமான விபத்தில் பறிகொடுத்திருக்கும் இவர், கடைசியாக தனது மனைவியின்...

அமீரகத்திலிருந்து ஆசையாக தாத்தாவைப் பார்க்க இந்தியா சென்ற 1 வயது பேரன் – ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான விபத்தில் பலி..!

Madhavan
கடந்த வெள்ளிக்கிழமை துபாயிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோட்டிற்குச் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும்போது விபத்தை சந்தித்தது. ஓடுபாதையிலிருந்து விலகி...

கேரளா விபத்து : இந்திய மக்களுக்காகப் பிரார்த்திக்கிறோம் – அபுதாபி இளவரசர் வெளியிட்ட உருக்கமான ட்வீட்..!

Madhavan
கடந்த வெள்ளியன்று கேரளாவின் கோழிக்கோட்டில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்தது மற்றும் மூணாறில் ஏற்பட்ட நிலச்சரிவினால்...

அமீரகத்திலிருந்து கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களுக்குச் செல்லும் விமானங்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று துவக்கம் – துணைத் தூதரகம் அறிவிப்பு..!

Madhavan
அமீரகத்திலிருந்து இந்தியாவிற்கு இயக்கப்படும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று பிற்பகல் துவங்குகிறது. அமீரகத்தின் ஷார்ஜா மற்றும் துபாயிலிருந்து...

இந்தியாவிலிருந்து அமீரகம் திரும்பும் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா பரிசோதனை தேவையில்லை – ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவிப்பு..!

Madhavan
இந்தியாவிலிருந்து அமீரகம் திரும்பும் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா PCR பரிசோதனை எடுத்திருக்க வேண்டும் என அவசியம் இல்லை ஏர் இந்தியா...

ஷார்ஜா, துபாய் மற்றும் அபுதாபிக்கு திரும்பும் இந்தியர்கள் எத்தனை மணிநேரத்திற்குள் கொரோனா பரிசோதனை எடுத்திருக்கவேண்டும்? – ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு..!

Madhavan
ஜூலை 12 – 26 ஆம் தேதிகளில் அமீரகத்திலிருந்து இந்தியா சென்றடையும் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இயக்கப்படும் சிறப்பு விமானங்கள்...

இந்தியாவிலிருந்து துபாய் மற்றும் ஷார்ஜா திரும்புபவர்கள் விண்ணப்பிக்க புது வழிமுறைகளை வெளியிட்டுள்ளது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்..!

Madhavan
இந்தியாவிலிருந்து அமீரகம் திரும்ப விரும்புபவர்களின் கோரிக்கையை பூர்த்தி செய்யும் வகையில் அமீரகத்திலிருந்து இந்தியா சென்றடையும் சிறப்பு விமானங்களின் மூலமாகவும், அமீரக சிறப்பு...

அபுதாபி : ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களின் டிக்கெட்டை முன்பதிவு செய்ய விரும்புபவர்கள் எங்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்?

Madhavan
அபுதாபி : கலீதியா பகுதியில் இயங்கிவந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான டிக்கெட் முன்பதிவு அலுவலகம் தற்காலிகமாக அபிதாபியில் உள்ள மினா...