ஃப்ளை துபாய் ஏர்லைன்ஸ் வெளியிட்ட நூறுக்கும் அதிகமான வேலை வாய்ப்புகள்… ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் இன்டர்வியூ..நோ ஏஜென்ட் பீஸ்!
துபாயை தளமாகக் கொண்ட விமான நிறுவனமான flydubai, அதன் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக, இந்த ஆண்டு 1,000 ஊழியர்களை வேலைக்கு அமர்த்த...