அபுதாபி, அல் அய்ன் மற்றும் அல் தஃப்ராவில் அதிக எண்ணிக்கையிலான பூங்காக்கள் மற்றும் கடற்கரைகள் மீண்டும் திறக்கப்பட இருக்கின்றன..!
அபுதாபி : கொரோனா தாக்கத்தினால் நாடு முழுவதும் உள்ள பொது பூங்காக்கள் மற்றும் கடற்கரைகள் தற்காலிகமாக மூடப்பட்டன. அமீரக அரசின் தொடர்...