பத்து வருட சம்பளத்தினை ஒரே நாளில் பரிசாக வழங்கிய அரபு லாட்டரி… சேல்ஸ் மேனேஜரை ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆகிய அரபு நாடு!
அல் ஃபர்தான் எக்ஸ்சேஞ்ச் அதன் மிகப்பெரிய ரமலான் கொண்டாட்டத்தின் வெற்றியாளர்களை அறிவித்தது. ஏப்ரல் 27-ம் தேதி நடைபெற்ற இந்த குலுக்கல்லில் வெற்றியாளர்கள்...