பல வருடங்களாக நல்லவர்கள் போல் நடித்து அபுதாபி அரசை ஏமாற்றிய 13 இந்தியர்கள்… மில்லியன் கணக்கில் மோசடி!
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பதின்மூன்று பேர் மற்றும் அவர்களுக்குச் சொந்தமான ஏழு நிறுவனங்கள் பணமோசடி மற்றும் வரி ஏய்ப்பு குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டுள்ளதாக...