அமீரகத்தில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கட்டாயம்? – 7 எமிரேட்களிலும் உள்ள இலவச கொரோனா தடுப்பூசி மையங்களின் முகவரி மற்றும் விண்ணப்பிக்கும் முறைகள்..!
அமீரகத்தில் தற்போது எங்கு நோக்கினும் கொரோனா தடுப்பூசி பற்றிய பேச்சாகத்தான் இருக்கிறது. அனைவருக்கும் கட்டாயமா? யாரெல்லாம் எடுத்துக்கொள்ளலாம்? இலவசமா அல்லது பணம்...