UAE Tamil Web

Crime

திருடிய இடத்தில் விட்டுச்சென்ற சைக்கிளை எடுப்பதற்காக திரும்பிவந்த திருடனுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

Madhavan
துபாயில் திருடிய பணத்தை எடுத்துக்கொண்டு ஓடிய திருடன், தான் விட்டுச்சென்ற சைக்கிளை எடுக்கவந்த போது கையும் களவுமாக பிடிபட்ட சம்பவம் பரபரப்பாக...

லேடி கெட்டப்பில் சென்று வில்லாவில் கொள்ளையடித்த பலே ஆசாமி கைது..!

Madhavan
துபாயில் உள்ள வில்லா ஒன்றில் ஐரோப்பாவைச் சேர்ந்த ஆசாமி ஒருவர் அபயா மற்றும் நிக்காவை அணிந்து கொள்ளையடித்திருக்கிறார். லேடி கெட்டப்பில் சென்று...

வேலை செய்த நிறுவனத்திலிருந்து பேருந்தைத் திருடி விற்ற டிரைவர் – துபாயில் பரபரப்பு..!

Madhavan
துபாயில் தனியார் போக்குவரத்து நிறுவனமொன்றில் பணிபுரிந்து வந்த நபர் ஒருவர், அதே நிறுவனத்திற்குச் சொந்தமான பேருந்தை திருடி விற்ற வழக்கு இன்று...

துபாய் : இந்திய தொழிலதிபரை ஏமாற்றி 19 லட்சம் திர்ஹம்ஸ் பணத்தை கொள்ளையடித்த கும்பல் – பிடிபட்ட அனைவரும் இந்தியர் என போலீஸ் தகவல்..!

Madhavan
துபாய்: நைஃப் பகுதியில் உள்ள இந்தியர் ஒருவருக்குச் சொந்தமான அலுவலகம் ஒன்றிற்கு திடீரென 8 பேர் கொண்ட கும்பல் சென்றிருக்கிறது. அதில்...

நடுத்தெருவில் வைத்து ஆசியாவைச் சேர்ந்த தொழிலாளர்களைத் தாக்கிய அரபு இளைஞர்கள் – காவல்துறை கொடுத்த பதிலடி – வைரலாகும் வீடியோ..!

Madhavan
அமீரகத்தில் சாலை அல்லது கடையில் நின்றுகொண்டிருந்த ஆசியாவைச் சேர்ந்த தொழிலாளர்களை 4 அரபு இளைஞர்கள் துன்புறுத்தும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில்...

பக்காவாக பிளான் போட்டு செய்யப்பட்ட கொலை: குற்றவாளியைக் காட்டிகொடுத்த இரத்தக்கறை..!

Madhavan
துபாயில் சமீபத்தில் ரத்தக்கறையின் மூலம் கொலைக் குற்றவாளியை காவல்துறை கைது செய்திருக்கிறது. நுட்பமாக மேற்கொள்ளப்பட்ட இந்தக் கொலை வழக்கில் சில மணி...

காரைப் பார்க் செய்வதில் தகராறு – ஸ்க்ரூ டிரைவரால் மார்பைக் கிழித்த கும்பல்..!

Madhavan
காரைப் பார்க்கிங் செய்வதையொட்டி எழுந்த சண்டையில் ஏமிராட்டி ஆணை கடுமையாகத் தாக்கிய ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த கும்பல் மீதான வழக்கில் குற்றவாளிகளுக்கு 2...

ஐபோனை வாங்கிவிட்டு கத்தியைக் காட்டிய நபர் – காட்டிக்கொடுத்த பேஸ்புக்..!

Madhavan
கத்தி முனையில் ஐபோனை தூக்கிச்சென்ற குற்றத்திற்காக அரபு ஆண் ஒருவர் துபாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். பொது வழக்குத்துறை ஆவணங்களின்படி இந்த...

அம்மாவின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள தாயகத்திற்குச் செல்ல அனுமதிக்காததால் இந்தியர் நிகழ்த்திய வெறிச்செயல்..!

Madhavan
துபாயில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரியும் இந்தியர் ஒருவர் தாயின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள தன்னை தாயகத்திற்கு அனுப்பாத காரணத்தினால்...

“லாக்கரையே காணவில்லை” – விடுமுறைக்காக வெளிநாடு சென்று திரும்பியவருக்கு ஷாக் கொடுத்த கும்பல்..!

Madhavan
துபாயின் அல் குசைஸ் பகுதியில் உள்ள வில்லா ஒன்றில் வசித்துவரும் 38 வயதான எமிராட்டி ஆண் கடந்த ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாடத்திற்காக...

குடித்துவிட்டு இலவசமாக உணவு வழங்கும்படி மிரட்டிய நபர் – துபாய் காவல்துறையினர் அளித்த “விருந்து”..!

Madhavan
கடந்த செப்டம்பர் மாதம் இலவசமாக உணவு வழங்கவில்லை எனில் கொலை செய்துவிடுவேன் என மிரட்டிய மொரோக்கா நாட்டினைச் சேர்ந்தவர் மீதான வழக்கு...

அவமானப்படுத்தியதால் குத்தினேன் – நண்பருடன் நேர்ந்த வாக்குவாதத்தால் வந்த விபரீதம்..!

Madhavan
துபாயின் சத்வா பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் பாகிஸ்தானைச் சேர்ந்த இரு நண்பர்களுக்கிடையே நடைபெற்ற வாக்குவாதத்தின் விளைவாக கொலை நடந்திருக்கிறது. துபாய்...

துப்பாக்கி முனையில் தொழிலாளியைக் கடத்திச்சென்ற இரு இளைஞர்கள் – தீர்ப்பை அறிவித்தது நீதிமன்றம்…!

Madhavan
ஸ்டன் கன் எனப்படும் மின்சாரத் துப்பாக்கியைக் காட்டி தொழிலாளியை கடத்திச்சென்று பணம் பறித்த இரு இளைஞர்கள் மீதான வழக்கில் இன்று தீர்ப்பை...

ரமலான் மாதத்தில் பொதுவெளியில் காப்பி குடித்த நபர் – கேள்விகேட்ட காவலதிகாரி மீது சரமாரி தாக்குதல் நடத்தியவருக்கு தண்டனையை அறிவித்தது நீதிமன்றம்..!

Madhavan
துபாய் நீதிமன்றத்தில் ரமலான் மாதத்தில் பொது இடத்தில் காப்பி அருந்திய நபர், காவல்துறை அதிகாரியைத் தாக்கிய வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில்...

ஒட்டகத்தைத் திருடி உருவத்தை மறைக்க முடியாமல் சிக்கிக்கொண்ட பாகிஸ்தான் ஆசாமி..!

Madhavan
துபாய் நீதிமன்றத்தில் இன்று வித்தியாசமான வழக்கு ஒன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 40 வயதான எமிராட்டி பண்ணையாளர் ஒருவர் தன்னிடம் வேலைபார்த்து வந்த...

துபாய்: கொலை செய்துவிட்டு விமானம் ஏறிய கும்பல் – கடைசி நொடியில் காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை..!

Madhavan
அஜ்மானின் அல் ரவ்தா பகுதியில் உள்ள தனக்குச் சொந்தமான குடியிருப்பு வளாகத்தில் வசித்துவந்த ஆசியாவைச் சேர்ந்த முதலீட்டாளர் ஒருவர் (32) சில...

380 கிலோ கஞ்சா, 4 லட்சம் போதை மாத்திரைகள் – அபுதாபி காவல்துறைக்குக் கிடைத்த இரகசியத் தகவல்..!

Madhavan
“அபுதாபிக்குள் குறிப்பாக இளைஞர்களிடம் அதிகளவில் போதைப்பொருள்களை விற்கும் நோக்கத்தோடு ஒரு கும்பல் செயல்படுகிறது” என அபுதாபி காவல்துறையின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவிற்கு...

போலீஸ் போல நடித்து 14 லட்சம் திர்ஹம்ஸ் பணம் பறித்த கும்பல் – நிஜ போலீசிடம் சிக்கிய வேடிக்கை..!

Madhavan
காவல்துறையினர் போல நடித்து 14 லட்சம் திர்ஹம்ஸ் பணத்தைக் கொள்ளையடித்த நான்கு பேர் கொண்ட கும்பலை துபாய் காவல்துறையினர், குற்றம் நடந்த...

இளைஞருடன் உல்லாசம் ; சுற்றிவளைத்த காவல்துறைக்கு பயந்து இளம்பெண் எடுத்த விபரீத முடிவு..!

Madhavan
ஷார்ஜா : அல் கார்ப் காவல் நிலையத்திற்கு சமீபத்தில் ஒருவர் புகாரளிக்க வந்திருக்கிறார். “எனக்குச் சொந்தமான குடியிருப்பு வளாகத்தில் என்னுடைய அனுமதி...

கடைக்குச் சென்றபோது கடத்தப்பட்ட தொழிலாளர் – விசாரணையில் வெளிவந்த உண்மை..!

Madhavan
துபாய்: ஜூலை 18 ஆம் தேதி வங்கதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர் ஒருவர் மளிகைக் கடையை விட்டு வெளியே வந்திருக்கிறார். திடீரென அவர்...

மருத்துவரின் அலட்சியத்தால் நிறைமாத கர்ப்பிணிக்கு நேர்ந்த சோகம் – சுகாதார அமைச்சகத்தின் அதிரடி நடவடிக்கை..!

Madhavan
தாயின் வயிற்றில் இருந்த குழந்தையின் இறப்பிற்கு காரணமான மகப்பேறு மருத்துவர் மற்றும் அவரது மருத்துவமனைக்கு 500000 திர்ஹம்ஸ் அபராதம் விதித்திருக்கிறது ராஸ்...

மனநல மருத்துவர் செய்த அட்டூழியம் – ஸ்கெட்ச் போட்டுத் தூக்கிய காவல்துறையினர்..!

Madhavan
ஷார்ஜா: இளைஞர்களுக்கு மன நோய் மருந்துகளை சட்ட விரோதமாக பரிந்துரை செய்த உளவியல் மருத்துவரின் அங்கீகாரத்தையும், அவரது மருத்துவ உரிமத்தையும் ரத்து...

சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்த கும்பல் – செல்போனில் படம்பிடித்ததால் கடுமையாகத் தாக்கப்பட்ட இந்தியர்..!

Madhavan
துபாய்: கடந்த ஜூலை மாதம் அல் ரெஃபா (Al Refaa) பகுதியில் உள்ள தனது குடியிருப்புக்கு வெளியே நண்பருடன் சேர்ந்து புகைத்துக்கொண்டு...

முதலாளியின் கையெழுத்தை தானே போட்டு 190,000 திர்ஹம்ஸ் சுருட்டிய நபர் – வேலையைவிட்டு நீக்கியதால் பழிவாங்கிய ஊழியர்..!

Madhavan
போலி கையெழுத்து மூலமாக 3 காசோலைகளைப் பயன்படுத்தி 190,000 திர்ஹம்ஸ் தொகையை சுருட்டிய நபர் மீதான வழக்கு துபாய் பொது வழக்குத்...

திடீர் தாக்குதல்: களவுபோன 30 லட்சம் திர்ஹம்ஸ் – 24 மணி நேரத்தில் குற்றவாளிகளைக் கைதுசெய்த காவல்துறை..!

Madhavan
அஜ்மான்: வாகனத்தில் இருந்த நபர்களைத் தாக்கிவிட்டு அவர்கள் வைத்திருந்த 30 லட்சத்திற்கும் அதிகமான திர்ஹம்ஸ் பணத்தைத் திருடிச்சென்ற 5 பேர்கொண்ட கும்பலை...

தவறான சிகிச்சையால் “புத்திர பாக்கியத்தை” இழந்த நபர் – முதுகுவலிக்காக மருத்துவமனைக்குச் சென்றவருக்கு நிகழ்ந்த பரிதாபம்..!

Madhavan
தனது கால்கள் செயலிழக்கக் காரணமாக இருந்த அறுவை சிகிச்சையை தனக்கு மேற்கொண்ட மருத்துவமனையை எதிர்த்து பாதிக்கப்பட்டவர் தொடுத்த வழக்கு அபுதாபி நீதிமன்றத்தில்...

பேங்கில் இருந்து பேசுறேன் சார்…. – அமீரக குடியிருப்பாளரின் வங்கிக் கணக்கில் இருந்து காணாமல்போன 96,000 திர்ஹம்ஸ்..!

Madhavan
குடியிருப்பாளர்களுக்கு போலியான குறுஞ்செய்தியை அனுப்பி, நம்பவைத்து அவர்களது வங்கிக் கணக்கில் இருந்து பணத்தைத் திருடும் 9 பேர் கொண்ட கும்பலை ஷார்ஜா...

சூப்பர்வைசரின் கவனக் குறைவினால் மரணமடைந்த தொழிலாளர் – 400,000 திர்ஹம்ஸ் இழப்பீடு வழங்க நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவு..!

Madhavan
பொறியாளர் மற்றும் சூப்பர்வைசரின் கவனக்குறைவினால் கட்டுமானத் தொழிலாளர் ஒருவர் பணிபுரியும் இடத்திலேயே உயிரிழந்த வழக்கில் தொழிலாளரின் குடும்பத்திற்கு 4 லட்சம் திர்ஹம்ஸ்...

கழிப்பறையில் பொருத்தப்பட்ட ரகசிய கேமரா – சக பெண் ஊழியர்களுக்கு எதிராக நடந்த வன்மம்..!

Madhavan
துபாயில் தான் பணிபுரிந்துவந்த கடையில் உள்ள கழிப்பறையில் ரகசிய கேமராவைப் பொருத்தியவர் மீதான வழக்கு இன்று துபாய் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது....