UAE Tamil Web

Du

அமீரகத்தில் நீங்கள் வாங்கிய சிம்கார்டு வெளிநாட்டில் தொலைந்துவிட்டால் என்ன செய்யவேண்டும்?

Madhavan
அமீரகத்தில் நீங்கள் வாங்கிய எதிசலாட் அல்லது டூ சிம்கார்டுகளை வெளிநாடுகளில் தொலைத்துவிட்டால் அவற்றை கேன்சல் செய்வதற்கான வழிமுறைகள் என்ன என்பதை இந்தப்...

உங்களுடைய எதிசலாட் அல்லது டூ சிம் கார்டுகளை கேன்சல் செய்வது எப்படி?

Madhavan
ஐக்கிய அரபு அமீரகத்தைப் பொறுத்தவரை இரண்டு முக்கிய தொலைதொடர்பு சேவை நிறுவனங்கள் உள்ளன. அவற்றின் இரண்டு விதமான சேவைகளுக்கும் (போஸ்ட்-பெய்ட் மற்றும்...

அமீரகத்தில் போன் நம்பரை மாற்றாமல் வேறு நெட்வொர்க்கிற்கு மாறுவது எப்படி? – படிப்படியான வழிமுறைகள்..!

Madhavan
நீங்கள் விரும்பும் உங்களுடைய தற்போதைய மொபைல் எண்ணைத் தக்கவைத்துக் கொள்வதோடு பிற நெட்வொர்க் வழங்கும் சிறந்த சேவைக்கான திட்டங்களையும் பெற வேண்டுமா?...

அமீரக தேசிய தினம் : பெயர் மாறிய எதிசலாட் மற்றும் டூ..!

Madhavan
அமீரக தொலைத்தொடர்பு சேவை வழங்கு நிறுவனங்களான எதிசலாட் மற்றும் டூ அமீரக தேசிய தினத்தை முன்னிட்டு தங்களது பெயர்களை மாற்றியுள்ளன. எதிசலாட்...

இனி அமேசான் மூலமாக எதிசலாட் மற்றும் டூ சிம்கார்டுகளை ரீசார்ஜ் செய்யலாம்..!

Madhavan
அமீரகத்திற்கான அமேசான் குழுமத்துடன் அமீரகத்தின் தொலைத்தொடர்பு நிறுவனங்களான எமிரேட்ஸ் தொலைத்தொடர்பு குழும PJSC கம்பெனி (எதிசலாட்) மற்றும் ஒருங்கிணைந்த எமிரேட்ஸ் தொலைத்தொடர்பு...

அதிகரிக்கப்பட்ட சர்வதேச கால் மற்றும் டேட்டா – எதிசலாட் மற்றும் டூ வெளியிட்ட அதிரடி ஆஃபர்..!

Madhavan
கொரோனாவிலிருந்து அமீரக மக்களை காத்துவரும் சுகாதார முன்னணி வீரர்களை கவுரவிக்கும் வகையில் அதிகரிக்கப்பட்ட சர்வதேச கால் மற்றும் டேட்டா ஆகிய வசதிகளை...

அமீரகம் : தொலைந்துபோன சிம் கார்டிற்கு விதிக்கப்பட்ட 3,597.55 திர்ஹம்ஸ் கட்டணம் – விசாரிக்கச் சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Madhavan
அஜ்மான் குடியிருப்பாளரான பெரோஸ் அக்தர், 2016 ஆம் ஆண்டு தனது எமிரேட்ஸ் ஐடியை உபயோகப்படுத்தி வேறு ஒரு நபர் டூ (du)...

இணைய வேகத்தை அதிகரித்த அமீரக தகவல் தொடர்புத்துறை – எத்தனை Mbps தெரியுமா?

Madhavan
அமீரக தகவல் தொடர்பு மற்றும் ஒழுங்குமுறை ஆணையம் (TRA – Telecommunication Regulatory Authority ) நாட்டின் நிலையான அகலக் கற்றையின்...

அமீரக தேசிய தினத்தை முன்னிட்டு 48ஜிபி இலவச டேட்டா. யாருக்கு??

Abdul
அமீரக தேசிய தினத்தை முன்னிட்டு எமிராட்டிகளுக்கு மட்டும் 48ஜிபி இலவச டேட்டா வழங்குகிறது “DU” நிறுவனம். ஐக்கிய அரபு அமீரக தொலைத் தொடர்பு...

இனி கைப்பேசி டேட்டா கட்டணங்களை பற்றிய எந்த வித கவலையும் வேண்டாம் – வந்துவிட்டது புதிய திட்டம்.!

Abdul
இனி கைப்பேசி கட்டணங்களை பற்றிய எந்த வித கவலையும் வேண்டாம். ஆம், அமீரகத்தில் இனி நீங்கள் பயன்படுத்தும் டேட்டா விற்கு மட்டும்...