ஈத் அல் அதா பண்டிகை.. சூப்பர் மெனுக்களை அளிக்கும் Emirates Airlines – பயணிக்கும் அனைவருக்கும் Sweetஆன Surprise காத்திருக்கு!
அமீரகத்தில் ஈத் அல் அதா பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது, இந்த கொண்டாட்டங்கள் 12ம் தேதி வரை தொடரவுள்ளதும் குறிப்பிடத்தக்கது....