6 மாதத்திற்கும் மேலாக வெளிநாடுகளில் வசித்துவரும் அமீரக குடியிருப்பாளர்கள் மார்ச் 31 ஆம் தேதிவரையில் அமீரகத்திற்குத் திரும்பலாம்..!
அமீரகத்திலிருந்து வெளியேறி 6 மாதத்திற்கும் மேலாக வெளிநாடுகளில் வசித்துவரும் அமீரக குடியிருப்பாளர்கள் மார்ச் 31 ஆம் தேதிவரையில் மீண்டும் அமீரகத்திற்கு வரலாம்...