இந்த ஆண்டின் மிக நீளமான ஐந்து முதல் ஆறு நாட்கள் விடுமுறை ஜூன் மாதத்தின் இறுதியில் கணிப்பு… உங்களது குடும்பத்தை பார்க்க தயாராகி விட்டீர்களா?
ஆண்டின் மிக நீண்ட விடுமுறைக்கு இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவாகவே உள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இரண்டு மாத கோடை விடுமுறைக்கு...