UAE Tamil Web

Indian Expats

துபாய் டியூட்டி ஃப்ரீ: இரண்டே முயற்சிகள்; 10 லட்சம் டாலரைத் தட்டித் தூக்கிய இந்தியர்..!

Madhavan
இரண்டே முயற்சிகளில் துபாய் டியூட்டி ஃப்ரீயின் மில்லினியம் மில்லியனர் டிராவில் 10 லட்சம் அமெரிக்க டாலர்களை வென்று பலரையும் திரும்பிப் பார்க்கவைத்திருக்கிறார்...

“வீட்டு வேலைக்கு என்று சொல்லித்தான் அழைத்து வந்தார்கள்” – அமீரகத்தில் அடைத்துவைக்கப்பட்ட 12 இந்தியப் பெண்களின் கண்ணீர் கதை..!

Madhavan
இந்தியாவில் இருந்து விசிட்டிங் விசாவில் பெண்களை வீட்டு வேலைகளுக்கு அழைத்துவந்து தவறாக நடத்திய ஏஜெண்ட் ஒருவர் அமீரகத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார். அஜ்மான்...

நடுக்கடலில் படகிலிருந்து தவறிவிழுந்த இந்திய இளைஞர் – கவலையுடன் கரைக்குத் திரும்பியவர்களுக்கு காத்திருந்த இன்பதிர்ச்சி..!

Madhavan
குஜராத்தைச் சேர்ந்தவர் ராஜ்வீர் வக்காணி. அல் நஹ்தா பகுதியில் உள்ள தனது சகோதரரின் பிளாட்டில் வசித்துவரும் இவர் துபாயில் கணக்காளராகப் பணிபுரிந்து...

தந்தையின் கண்முன்னே ராட்சத அலையால் அடித்துச்செல்லப்பட்ட குழந்தைகள் – காப்பாற்றச் சென்றபோது நிகழ்ந்த விபரீதம் – மீள முடியாத சோகத்தில் அமீரக வாழ் இந்திய குடும்பம்..!

Madhavan
அமீரக பொதுத் துறையில் பணிபுரியும் அமீரக வாழ் இந்தியரான இஸ்மாயீலுக்கு வயது 47. கேரளாவைச் சேர்ந்த இவர் கடந்த வாரம் தனது...

ஷார்ஜாவில் தனது அறையில் தூக்குப்போட்டுக்கொண்ட 27 வயது இந்திய இளைஞர் – ஒரே மாதத்தில் தற்கொலை செய்துகொண்ட இரு இந்தியர்கள்..!

Madhavan
ஷார்ஜாவின் அல் ஹம்ரியா பகுதியில் இருந்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு இன்று காலை அவசர உதவி வேண்டி போன் கால் செய்யப்பட்டிருக்கிறது....

“நான் இந்தியாவில் தான் இறக்க விரும்புகிறேன்” – 50 வருடத்திற்குப் பின்னர் அமீரகத்திலிருந்து தாயகம் திரும்பும் இந்தியர்..!

Madhavan
“திரும்பிச் செல்ல வீடு இருக்கிறது” என்பது மட்டும் தான் பெரும்பயணங்களை மேற்கொள்ளும் மக்களுக்கு வழித்துணையாய் இருக்கிறது. வயோதிகமும் வாழ்ந்த வாழ்வின் மீதான...

“நீண்டநேரம் கதவைத் தட்டிய பின்னரே உடைத்துக்கொண்டு உள்ளே சென்றேன்” – இந்தியாவைச் சேர்ந்த பொறியியல் மாணவனின் மரணத்தில் நீடிக்கும் மர்மம்..!

Madhavan
துபாயில் கணிப்பொறியியல் இறுதியாண்டு படித்துவந்த ஜியோத் என்னும் 21 வயது இந்திய இளைஞரின் மரணம் பல்வேறு சந்தேக அலைகளை எழுப்பியுள்ளது. கடந்த...

அமீரகத்தில் களைகட்டும் தீபாவளி கொண்டாட்டம் – சில புகைப்படங்கள்..!

Madhavan
இருளை விரட்டி வாழ்வில் புதிய ஒளியைக் கொண்டுவரும் தீபாவளிப் பண்டிகை இன்னும் சிலநாட்களில் வர இருக்கிறது. இதனையொட்டி அமீரக வாழ் இந்தியர்கள்...

அமீரகத்தில் 9 நாட்களாக தேடப்பட்டுவந்த இந்தியர் வீடு திரும்பினார் – வழிதவறியதால் கிடைத்த அன்பு..!

Madhavan
கேரளாவை சேர்ந்த ஆஷிக் செனோத் துரும்மல் (Ashik Chenoth Thurummal), கடந்த அக்டோபர் 15-ம் தேதி அமீரகத்திற்கு விசிட் விசாவில் வந்து...

அமீரக வாழ் இந்தியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி : துணைத் தூதரகத்தில் 365 நாட்களும் இயங்கும் இலவச சேவை மையம் திறப்பு – என்னென்ன சேவைகள்? எப்படி விண்ணப்பிப்பது?

Madhavan
ஜூமெய்ரா லேக்ஸ் டவர் பகுதியில் இயங்கிவந்த பிரவசி பாரதிய சாஹித்யா கேந்திரா (PBSK) இனி துபாயில் உள்ள துணைத் தூதரக வளாகத்தில்...

“புர்ஜ் கலீஃபாவில் வீடியோ மூலமாக காதலை சொல்லப் போகிறேன்” – துபாய் வாழ் இந்தியரின் கனவு நிறைவேறுமா..!

Madhavan
துபாயில் உள்ள டிராவல் ஏஜென்சி ஒன்றில் வேலை பார்த்துவரும் இந்தியர் ஒருவர் (29) தனது தோழியிடம் காதலைத் தெரிவிக்க உள்ளார். அதுவும்...

இந்தியாவிலிருந்து டூரிஸ்ட்/விசிட்டிங் விசாவில் வேலைதேடி துபாய் வரவேண்டாம் – எச்சரிக்கும் தூதரகம்..!

Madhavan
கடந்த சில வாரங்களாகவே, இந்தியாவில் இருந்து சுற்றுலா மற்றும் விசிட்டிங் விசாவில் துபாய் வந்து, அதன்பின்னர் வேலையைத் தேடிக்கொள்ளும் எண்ணத்தோடு துபாய்...

துபாய் சர்வதேச விமான நிலையத்தில் சிக்கிக்கொண்ட 50 க்கும் மேற்பட்ட இந்தியர்கள்..!

Madhavan
துபாய்க்குள் நுழைவதற்கான பயண விதிமுறைகளைப் பின்பற்றாததன் காரணமாக 57 இந்தியர்கள் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் நேற்றிலிருந்து தவித்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது....

அமீரகத்தில் தவித்த இந்தியாவைச் சேர்ந்த 49 தச்சர்களை மீண்டும் தாயகத்திற்கு அனுப்பியது துணைத் தூதரகம்..!

Madhavan
துபாய்: இரண்டு மர வேலை செய்யும் நிறுவனங்களில் பணிபுரிந்து, பின்னர் கொரோனாவினால் வேலையிழந்து தவித்த இந்தியாவைச் சேர்ந்த 49 பணியாளர்களை துபாயில்...

“நான் இருக்கிறேன், கவலை வேண்டாம்” : வேலையின்றித் தவித்த 3 அமீரக வாழ் இந்தியரின் வாழ்க்கையை மாற்றிய ஒரு போன் கால்..!

Madhavan
கொரோனா காரணமாக வேலையிழந்து, அமீரகத்தில் தவித்துவந்த மூன்று இந்தியர்களுக்கு உதவி செய்ய முன்வந்திருக்கிறார் 25 வருடங்களாக அமீரகத்தில் வசித்துவரும் பிரபல தொழிலதிபரான...

சர்வதேச ஓட்டுனர் உரிமம் வைத்திருக்கும் அமீரக வாழ் இந்தியர்கள் கவனத்திற்கு : உங்களுடைய உரிமத்தை புதுப்பிக்க எளிதான வழிமுறை..!

Madhavan
வளைகுடா நாடுகள் உள்ளிட்ட வெளிநாடுகளில் வசிப்போர் காலாவதியான தங்களது சர்வதேச ஓட்டுனர் உரிமத்தினை அவர்கள் இருக்கும் நாடுகளில் இருக்கும் இந்திய தூதரகம்...

துபாய் : இந்திய சிறுமியை நேரில் வரவழைத்து நன்றி தெரிவித்த காவல்துறை – ஏன் தெரியுமா?

Madhavan
கொரோனா காரணமாக அமீரகம் முழுவதும் தேசிய சுத்திகரிப்புப் பணிகள் துவங்கப்பட்டு  பிரம்மாண்டமாக நடந்து முடிந்தன. இதில் பல சுகாதார முன்னணி வீரர்கள்...

கொரோனா, பணிநீக்கம், சம்பளக் குறைப்பு என கவலைகளில் தவிக்கிறீர்களா? – இந்த எண்ணிற்கு அழைத்து மனநல ஆலோசனைகளைப் பெறுங்கள்..!

Madhavan
அபுதாபி: பராமரிப்பு நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் இந்தியாவைச் சேர்ந்த முகமது ஆஃபியாவிற்கு மே மாதத்திலிருந்து பாதி சம்பளம் தான் கொடுக்கப்படுகிறது. வீட்டிற்கு...

வாடகை செலுத்தாததால் மின்சாரத்தை துண்டித்த வீட்டு உரிமையாளர் – நிற்கதியில் துபாயில் தவித்த இந்தியர்கள்..!

Madhavan
சம்பளம் என்பதை வாங்கி 3 மாதங்களுக்கு மேலாகிவிட்டது. வேலை பார்த்த நிறுவனத்தின் தலைவர் இந்தியாவிற்கு தப்பிச்சென்றுவிடார். பாஸ்போர்ட்டை திரும்ப பெறவேண்டுமானால் 3000...

“நான் இறந்தாலும் பரவாயில்லை என் வயிற்றிலிருக்கும் குழந்தையைக் காப்பாற்றுங்கள்” – கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்தியத் தாயைக் காப்பாற்றிய சேஹா..!

Madhavan
கொரோனா ஏற்படுத்திய பாதிப்பின் காரணமாக’ மீட்கமுடியாத எல்லைக்குள் சம்ரீனின் உடல் சென்றுகொண்டிருந்தது. நினைவிற்கும் மயக்கத்திற்கும் இடையில் ஊசலாடிக்கொண்டிருந்த சம்ரீன் நிறைமாத கர்ப்பிணி...

ஒருபுறம் கொரோனா மற்றொருபுறம் கேன்சர் – அமீரகத்தில் தவிக்கும் இந்திய குடும்பம்..!

Madhavan
தனக்கு கொரோனா இருப்பது உறுதிபடுத்தப்பட்டவுடன் ரஃபாத் சொஹைலுக்கு உடனடியாக ஞாபகம் வந்தது தனது மனைவியைப் பற்றித்தான். கேன்சர் நோயாளியான ரஃபாத்தின் மனைவி...

அமீரக வாழ் இந்தியரின் வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட மாரடைப்பு – 3.2 கோடி ரூபாய் மருத்துவக் கட்டணத்தை தள்ளுபடி செய்த மருத்துவமனை..!

Madhavan
தமிழில் அடுத்தடுத்த பிரச்சினைகள் என்ற வாக்கியம் ஒன்று இருக்கிறதல்லவா? அதற்கு உதாரணமாக ராமச்சந்திரன் கொட்டக்குன்னு-வைச் சொல்லலாம். 60 வயதான இவர் கடந்த...

தொழிலாளர்கள் பணம் சேமிக்க உதவும் வகையில் அப்ளிகேஷன் தயாரித்து அசத்திய அமீரக வாழ் இந்திய மாணவர்கள்..!

Madhavan
ஜூமெய்ரா கல்லூரியில் 13 ஆம் வகுப்புப் படிக்கும் மாணவர் வருண் மிட்டல், அதே கல்லூரியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் தனது...

முதல் முறையாக எனது மகளைப் பார்க்கப் போகிறேன் – 14 ஆண்டுகள் அமீரகத்தில் தவித்த இந்தியரின் வாழ்வில் ஏற்பட்ட திருப்பம்..!

Madhavan
தனது முதல் குழந்தை நடக்கத் துவங்கிய காலத்திலேயே, கர்ப்பமாக இருந்த தனது மனைவியை விட்டுவிட்டு வேலைதேடி விசிட்டிங் விசாவில் அமீரகம் வந்திருக்கிறார்...

தாய் மற்றும் தந்தைக்கு கொரோனா பாசிட்டிவ் : 3 குழந்தைகளுக்கும் நெகட்டிவ் – அமீரகத்தில் இந்திய குடும்பத்திற்கு நேர்ந்த சிக்கல்..!

Madhavan
துபாயில் உள்ள அஸ்தர் மருத்துவமனையில் பொது அறுவை சிகிச்சை நிபுணராகப் பணிபுரியும் யாஷ்தீப் சின்ஹா தற்போதுதான் கொரோனாவில் இருந்து மீண்டு வந்திருக்கிறார்....

“ஒரு காலத்தில் பலருக்கும் உணவளித்த நான் இப்போது தினசரி உணவுக்கே கஷ்டப்படுகிறேன்” – அமீரகத்தில் தவிக்கும் இந்தியப் பெண்ணின் சோகக் கதை..!

Madhavan
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த காமேஸ்வரி ஜெயக்குமார் துபாயில் அழகு நிலையம் ஒன்றில் மேலாளராக இருந்துகொண்டு, உணவகம் ஒன்றினையும் நடத்தி வந்திருக்கிறார். அவரது...

“எனது மகனைக் காப்பாற்ற உதவுங்கள்”: கேன்சரால் பாதிக்கப்பட்ட தனது 1 வயது மகனுடன் போராடும் இந்தியர்..!

Madhavan
1999 ஆம் ஆண்டு நிறையக் கனவுகளோடு மங்களூரின் உடுப்பி பகுதியிலிருந்து அமீரகம் வருகிறார் நசீர் அகமது. மாதம் 600 திர்ஹம்ஸ் சம்பளம்....

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த இந்திய மருத்துவரைத் தாக்கிய வைரஸ் – 2 மாத கோமாவிற்குப் பிறகு கண்விழித்தார்…!

Madhavan
63 வயதான டாக்டர் மகேஷ் குமார் அரோரா, முஸாஃபா பகுதியில் உள்ள லைஃப்கேர் மருத்துவமனையில் (Lifecare Hospital) மயக்க மருந்து நிபுணராகப்...

உரிமை கோரப்படாமல் அமீரகத்தில் உள்ள பிணவறைகளில் இருக்கும் இந்தியர்களின் சடலங்கள் – துணைத் தூதரகத்தின் வேண்டுகோள்..!

Madhavan
துபாயில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் நேற்று ட்விட்டரில் ஒர் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதில், துபாய் உள்ளிட்ட வடக்கு எமிரேட்களில் இறந்த...

நான் இறப்பதை என்னால் உணர முடிந்தது – கொரோனாவின் மிக ஆபத்தான நிலையிலிருந்து மீண்ட அமீரக வாழ் இந்தியர்..!

Madhavan
கேரளாவைச் சேர்ந்த துபாய் வாழ் குடியிருப்பாளரான சனில் குமார் கொரோனாவின் ஆபத்தான கட்டத்தை எட்டி, மரணத்தோடு போரிட்டு தற்போது அதிலிருந்து மீண்டிருக்கிறார்....