அரபு நாட்டில் மளிகை பொருள் உயர்வுக்கு இந்தியா தான் காரணமா? இனிவரும் மாதங்களில் மேலும் விலை அதிகரிக்க வாய்ப்பு!
மிளகாய், கருப்பு மிளகு, பருப்பு மற்றும் சர்க்கரை போன்ற சில நுகர்வோர் பொருட்களின் மளிகை விலைகள் அதிகரித்து வருகின்றன. இந்தியாவில் விளைச்சல்...