துபாய் பஸ்ஸில் டிக்கெட் எடுக்காமல் சிக்கினால் என்ன ஆகும்? புது அபராத பட்டியலை வெளியிட்ட அரபு அரசு!
துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) பொதுப் போக்குவரத்தில் ஆய்வுகளை அதிகரித்து, விதிகள் மற்றும் விதிமுறைகளுக்கு பயணிகள் இணங்குவதைக் கண்காணித்து...