அமீரகம்.. டயர் வெடித்ததால் “சாலையில் தறிகெட்டு ஓடிய வேன்”.. எச்சரிக்கை விடுத்த அபுதாபி போலீசார் – இணையத்தில் வைரலாகும் வீடியோ
இன்று அபுதாபி காவல்துறை தங்களது ட்விட்டர் கணக்கில் வெளியிட்டுள்ள அதிர்ச்சிகரமான வீடியோ ஒன்று, அமீரக சாலைகளில் தேய்ந்து போன டயர்கள் கொண்டு...