UAE Tamil Web

RTA

“சுற்றுசூழலுக்கு உகந்த சுற்றுலா”.. மின்சார பேருந்துகளை அறிமுகப்படுத்துகிறது நம்ம துபாய் – கையெழுத்தான ஒப்பந்தம்

Rajendran Leo
சுற்றுச்சூழலுக்கு உகந்த சுற்றுலாவை மேன்படுத்தும் அடுத்த கட்டத்தை நோக்கி ஒரு படி எடுத்து வைத்துள்ளது நமது அமீரகம். துபாயின் சாலைகள் மற்றும்...

துபாய் அல் மக்தூம் பாலத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் சாலிக் கட்டணம் இலவசம் – RTA

Jennifer
ஞாயிற்றுக்கிழமைகளில் துபாயில் உள்ள அல் மக்தூம் பாலத்தில் சாலிக் கட்டணம் இல்லை என்பதை சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) உறுதிப்படுத்தியுள்ளது....

புதிதாகத் திறக்கப்படும் மேம்பாலம்: துபாய் – அல் அய்ன் சாலையில் பயணிப்பவர்கள் மாற்று வழியில் செல்லவும்..!

Madhavan
நாத் அல் ஷேபா 2 வில் இருந்து நாத் அல் ஷேபா 1/ அல் அய்ன் செல்லும் சாலையில் செல்பவர்கள் இனிமேல்...

டாக்ஸி டிரைவர்களை கவுரவப்படுத்த அசத்தல் திட்டத்தை அறிவித்த துபாய் RTA..!

Madhavan
உலகின் மிகவும் பிசியான நகரங்களில் ஒன்றான துபாயில் நாள்தோறும் பலபேர் டாக்ஸிக்களை நம்பியே தங்களது அன்றாடப் பணிகளை செய்துவருகின்றனர். இருப்பினும் நம்மை...

துபாய்: ரமலானை முன்னிட்டு பேருந்து, டிராம், வாடிக்கையாளர் சேவை மையங்கள் இயங்கும் நேரங்கள் மாற்றம் – RTA அறிவிப்பு..!

Madhavan
ரமலான் மாதத்திற்கான புதுப்பிக்கப்பட்ட கால அட்டவணையை துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி மெட்ரோ, டிராம், பேருந்து சேவைகளின்...

போக்குவரத்து அபராதங்களில் 50% தள்ளுபடி : ஷார்ஜா அரசின் குறுகிய கால ஆஃபர்..!

Madhavan
ஜனவரி 1, 2020 ஆம் தேதி முதல் அக்டோபர் 31, 2020 ஆம் தேதிவரையில் ஷார்ஜா சாலை மற்றும் போக்குவரத்து ஆணையத்தினால்...

டிக்கெட் எடுக்க பணமில்லாமல் தவித்த பெண்ணிற்கு உதவிய மெட்ரோ ஊழியர் – பாராட்டிய துபாய் ஆட்சியாளர்..!

Madhavan
துபாயைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் அஷ்லேக் ஸ்டீவர்ட் (Ashleigh Stewart). இவர் எமிரேட்ஸ் டவர்ஸ் மெட்ரோ நிலையத்தில் பயணத்திற்காக காத்திருந்திருக்கிறார். அப்போது டிக்கெட்...

புத்தாண்டுக் கொண்டாட்டம்: மெட்ரோ, டிராம் இயங்கு நேரங்களில் மாற்றம் – RTA அறிவிப்பு..!

Madhavan
புத்தாண்டுக் கொண்டாட்டத்தை முன்னிட்டு துபாயில் உள்ள டவுண்டவுனில் நிகழ்ச்சி ஒன்றினை துபாய் காவல்துறை ஏற்பாடு செய்துள்ளது. இதனால் மெட்ரோ மற்றும் டிராம்கள்...

துபாய்: சாலைகளில் இருந்து ஊற்றெடுத்த நீர் – வேறுபாதையில் செல்லுமாறு அறிவுறுத்திய RTA..!

Madhavan
துபாயின் அல் ஹாதிகா சாலையில் நகராட்சியின் நீர்ப்பாசனக் குழாயில் கசிவு ஏற்பட்டதால் சாலைகளில் நீர் பெருக்கெடுக்கத் துவங்கியது. இதனையடுத்து வாகனவோட்டிகள் வேறுபாதையில்...

முக்கிய அறிவிப்பு : துபாயில் 30 மணி நேரத்திற்கு இந்த மேம்பாலம் மூடப்படுவதாக போக்குவரத்து ஆணையம் அறிவிப்பு..!

Madhavan
துபாயின் பிசினஸ் பே கிராஸிங் மேம்பாலம் (Business Bay Crossing Bridge) 30 மணி நேரங்களுக்கு மூடப்படுவதாக துபாய் சாலை மற்றும்...

துபாய் : வாகனவோட்டிகள் நாளை இந்த சாலையைப் பயன்படுத்த வேண்டாம் – RTA அறிவிப்பு..!

Madhavan
துபாயில் உள்ள அல் ஷிண்டாகா சுரங்கப்பாதை நாளை (நவம்பர் 14) காலை 12.30 (AM) முதல் காலை 8 மணி வரையிலும்...

நாளை துபாயின் இந்தப் பகுதி மூடப்படும் – வாகனவோட்டிகள் மாற்றுப் பாதையில் செல்லுமாறு RTA அறிவிப்பு..!

Madhavan
துபாயில் உள்ள அல் ஷிண்டாகா சுரங்கப்பாதை நாளை (செப்டம்பர் 26) காலை 12.30 (AM) முதல் காலை 8 மணி வரையிலும்...

நள்ளிரவு 12 மணிவரை துபாய் மெட்ரோ இயக்கப்படும் – நாளை முதல் அமலுக்குவருகிறது நேரமாற்றம்!

Madhavan
துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் (Road and Transport Authority) நாளை முதல் (மே 27) நள்ளிரவு 12 மணி...

1.5 பில்லியன் திர்ஹம்சை போனஸாக வழங்கிய துபாய் ஆட்சியாளர்!

Madhavan
அமீரகத்தின் துணைத் தலைவரும், பிரதமரும், துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் (Sheikh Mohammed bin...

பொதுப் போக்குவரத்திற்கான நேரத்தில் மாற்றம் கொண்டுவந்துள்ள துபாய் போக்குவரத்து ஆணையம்!

Madhavan
துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் ( Roads and Transport Authority ) பொதுப் போக்குவரத்திற்கான (டிராம், பேருந்து, கடல்...

துபாயில் மீண்டும் செயல்பட இருக்கும் டிராம்கள்!

Madhavan
துபாயில் கொரோனா பாதிப்பு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராம் சேவையை நாளை (புதன்கிழமை) முதல் துவங்க உள்ளதாக சாலை மற்றும் போக்குவரத்து...

துபாய் பள்ளி பேருந்துகளில் புதிய தொழில்நுட்பம் – ஆய்வு..!

Abdul
பள்ளி பேருந்துகளுக்குள் மறதியாக விட்டுவிடப்பட கூடிய குழந்தைகளைப் பாதுகாக்க துபாய் காவல்துறை புதிய வழிகளையும் தொழில்நுட்பத்தையும் ஆய்வு செய்து வருவதாக அதிகாரி...

புதிய துபாய் பேருந்து வழித்தடங்களை நீங்களே வடிவமைத்து பரிந்துரைக்கலாம்..!

Abdul
துபாய் குடியிருப்பாளர்கள் தற்போது RTA துபாய் ஸ்மார்ட் செயலியின் மூலம், சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்திற்கு (RTA) புதிய வழித்தடங்களை வடிவமைத்து...

துபாயில் டாக்ஸி டிரைவர் கேமராவை துண்டித்து, தூங்கிய பெண் பயணியிடம் பாலியல் சீண்டல்..!

Abdul
ஆசிய டாக்ஸி ஓட்டுநர், தனது வண்டியில் தூங்கிய பயணியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில்...

துபாய் எக்ஸ்போ 2020 தளத்திற்கு செல்லும் புதிய சாலை திறப்பு.!

Abdul
எக்ஸ்போ 2020 திட்டத்திற்கு செல்லும் 6ஆம் கட்ட சாலை இன்று ஞாயிற்றுக்கிழமை (22.12.2019) திறக்கப்படும் என்று சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம்...

துபாயில் நவம்பர் 1 வெள்ளிக்கிழமை முக்கிய சாலை மூடல் – RTA அறிவிப்பு..!!

Abdul
துபாய் பிங்க் டூர் சாலை மூடப்படும் என்பதால் துபாயின் ஜூமைரா வீதியை நோக்கி செல்லும் வாகன ஓட்டிகள் மாற்று வழிகளை தேர்வு...

துபாயில் மெட்ரோ ரயில், பஸ் தொடர்ந்து பயன்படுத்துபவரா நீங்கள்; தங்கம் வெல்ல உங்களுக்கு வாய்ப்பு..??

Abdul
துபாயில் நவம்பர் 1 முதல் நவம்பர் 11 வரை 11 நாட்களுக்கு, தங்கம் வெல்ல உங்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது....

துபாயில் Wi-Fi மற்றும் USB மொபைல்ஸ் சார்ஜர் வசதிகள் கொண்ட அதிநவீன புதிய பேருந்துகள் அறிமுகம் !

Abdul
துபாய் அரசு சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் புதிதாக 94 பேருந்துகளை அறிமுகப்படுத்தியுள்ளது. துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) சார்பில்...