கடும் பனியால் உறைந்த ஒட்டகத்தின் கண்ணீர் – வைரலாகும் வீடியோ!JenniferJanuary 23, 2022 January 23, 2022 சவுதி அரேபியாவில் நிலவும் கடும் பனி காரணமாக, ஒட்டகத்தின் கண்ணில் இருந்து வந்த கண்ணீர், உறைந்து காணப்படும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி...
சவூதி அரேபியாவின் பெட்ரோலிய சுத்திகரிப்பு தொழிற்சாலை மீது நிகழ்த்தப்பட்ட தீவிரவாத தாக்குதல்; பற்றியெரிந்த ஆலை – அமீரகம் கடும் கண்டனம்..!MadhavanMarch 20, 2021 March 20, 2021 ஈரான் துணையுடன் இயங்கும் ஹௌதி தீவிரவாதக்குழு நேற்று சவூதி அரேபியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ட்ரோன் மூலமாக தாக்குதல் நடத்தியது. இதன்காரணமாக...
சவூதி இளவரசி மரணம் : அமீரக தலைவர்கள் அஞ்சலி..!MadhavanJanuary 28, 2021 January 28, 2021 சவூதி அரேபியாவின் இளவரசியான தர்ஃபா பிண்ட் சவுத் பின் அப்துல் அஜீஸ் (Tarfa bint Saud bin Abdulaziz) காலமானதாக சவூதி...
அமீரகம் – கத்தார் எல்லைகள் மீண்டும் திறப்பு: என்னதான் பிரச்சினை இந்த நாடுகளுக்குள்..?MadhavanJanuary 8, 2021 January 8, 2021 அமீரகம் – கத்தார் இடையேயான நில, வான் மற்றும் கடல் வழி எல்லைகளை நாளை முதல் திறக்க இருப்பதாக அமீரக வெளியுறவுத்துறை...
சவூதி அரேபியா சென்ற துபாய் ஆட்சியாளர் – விமான நிலையத்திற்கே வந்து வரவேற்ற சவூதி இளவரசர்..!MadhavanJanuary 5, 2021January 5, 2021 January 5, 2021January 5, 2021 வளைகுடா நாடுகளின் ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) மாநாட்டில் கலந்துகொள்ளும் பொருட்டு சவூதி அரேபியா சென்றுள்ளார் அமீரகத்தின் துணைத்தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான...
புதிய கொரோனா வைரஸ் பரவல்: சவூதி, குவைத் செல்லமுடியாமல் அமீரகத்தில் தவித்த 300 இந்தியர்களுக்கு தங்குமிடம், உணவு அளித்த நிறுவனம்..!MadhavanDecember 25, 2020 December 25, 2020 ஐரோப்பாவில் புதியவகை கொரோனா வைரஸ் பரவத் துவங்கியதன் காரணமாக சவூதி மற்றும் குவைத் ஆகிய நாடுகள் தங்களது எல்லைகளை மூடின. இதனால்...
மீண்டும் மிரட்டத் துவங்கிய கொரோனா: அமீரகம் – சவூதி இடையே விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்துவதாக எதிஹாட் மற்றும் எமிரேட்ஸ் நிறுவனங்கள் அறிவிப்பு..!MadhavanDecember 21, 2020December 21, 2020 December 21, 2020December 21, 2020 கொரோனா பரவல் உலக நாடுகளில் மீண்டும் அதிகரித்திருப்பதைத் தொடர்ந்து நேற்று சவூதி அரேபியா தனது எல்லைகளை மூடுவதாக அறிவித்தது. இதனையடுத்து அமீரக...
சவூதி அரேபியாவின் பெட்ரோல் சேமிப்புக் கிடங்கின் மீது தீவிரவாத தாக்குதல் – சவூதிக்கு ஆதரவாக அமீரகம் களமிறங்கும் என அமீரக அரசு கடும் எச்சரிக்கை..!MadhavanNovember 24, 2020 November 24, 2020 சவூதி அரேபியா: ஜித்தாவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள பெட்ரோல் பொருட்கள் சேமிப்புப் கிடங்கில் ஹௌதி தீவிரவாதப் படையினர் ஏவுகணை மூலமாக தாக்குதல்...
90-வது சவூதி தேசிய தினத்தினை முன்னிட்டு சவூதி அரசருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த அமீரக ஆட்சியாளர்கள்..!MadhavanSeptember 22, 2020 September 22, 2020 சவூதி அரேபியாவின் 90 வது தேசிய தினம் நாளை (செப்டம்பர் 23) கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில், அமீரகத்தின் தலைவரும் அபுதாபியின் ஆட்சியாளருமான...