UAE Tamil Web

Sharjah Police

ஷார்ஜா: மசாஜ் நிலையத்தில் நிர்வாண வீடியோ: 4வது மாடியில் இருந்து குதித்த இந்தியர் கவலைக்கிடம்..!

Madhavan
கடந்த வாரத்தில் ஷார்ஜாவின் அல் நஹ்தா பகுதியில் உள்ள கட்டிடத்தில் இருந்து இந்தியர் ஒருவர் கீழே குதித்திருக்கிறார். இதுகுறித்து ஷார்ஜா காவல்துறை...

மலையேற்றத்தின்போது 50 அடி உயரத்திலிருந்து விழுந்த நபர்: பலத்த காயத்துடன் துடித்தவரை ஹெலிகாப்டர் மூலமாக காவல்துறை மீட்ட வீடியோ..!

Madhavan
ஷார்ஜாவின் ம்லெய்ஹா மலைப்பகுதியில் இன்று காலை 9.50 மணிக்கு மலையேற்றத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இத்தாலியைச் சேர்ந்த 42 வயது ஆண் 50 அடி...

ஷார்ஜா: பிறந்து ஒருமாதமே ஆன இந்தியக் குழந்தை மரணம்: தாய்ப்பால் ஊட்டும்போது நிகழ்ந்த சோகம்..!

Madhavan
ஷார்ஜாவின் அல் நஹ்தா பகுதியில் வசித்துவரும் இந்திய தம்பதியின் ஒரு மாத குழந்தை கடந்த செவ்வாய்க்கிழமை அன்று மரணமடைந்ததாக ஷார்ஜா காவல்துறை...

“அப்பாவைக் கைது செய்யுங்கள்” – மகன் கொடுத்த புகாரைக்கேட்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர்..!

Madhavan
ஷார்ஜா காவல்நிலையத்திற்கு கடந்தவாரத்தில் ஒரு இளைஞர் வந்திருக்கிறார். 16 வயதான அவர் தனது தந்தையின் மீது புகாரளித்திருக்கிறார். அவரது குற்றச்சாட்டுகளைக் கேட்டறிந்த...

சிடி விற்பனை அமோகம்; கைப்பற்றப்பட்ட ஆயிரத்திற்கும் அதிகமான ஆபாச சிடிக்கள்..!

Madhavan
ஷார்ஜாவில் ஆபாச சிடிக்களை விற்பனை செய்துவந்த கும்பலை காவல்துறை கைதுசெய்திருக்கிறது. ஆசியாவில் தயாரிக்கப்பட்ட இந்த சிடிக்களை நகல் எடுக்கும் பணிகளில் ஈடுபட்டுவந்த...

வீட்டின் மேற்கூரையில் இருந்து வழிந்த ஆசிட் – குளிக்கச் சென்றவருக்கு நேர்ந்த விபரீதம்..!

Madhavan
ஷார்ஜாவின் அல் தாவூன் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள நபர் ஒருவர் தனது குளியலறைக்குள் சென்றுள்ளார். அப்போது துர்நாற்றம் வருவதை...

5 நாள் விடுமுறையில் ஷார்ஜா காவல்துறைக்கு வந்த போன்கால்கள் எவ்வளவு தெரியுமா? –

Madhavan
அமீரக தேசிய தினம் மற்றும் தியாகிகள் தினத்தை முன்னிட்டு 5 நாட்கள் பொது விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நாட்களில் ஷார்ஜாவின் காவல்துறை செயல்பாட்டு...

வாகனவோட்டிகள் கவனத்திற்கு : வேகத்தைக் கண்காணிக்க பொருத்தப்பட்டுள்ள 5 புதிய ரேடார்கள்..!

Madhavan
ஷார்ஜா : ஷீஸ் பகுதியில் இருந்து கோர் ஃபக்கானுக்குச் செல்லும் சாலையில் 5 புதிய ரேடார்கள் அமைக்கப்பட்டுள்ளது. வேகத்தைக் கண்காணிக்க நிறுவப்பட்ட...

இளைஞருடன் உல்லாசம் ; சுற்றிவளைத்த காவல்துறைக்கு பயந்து இளம்பெண் எடுத்த விபரீத முடிவு..!

Madhavan
ஷார்ஜா : அல் கார்ப் காவல் நிலையத்திற்கு சமீபத்தில் ஒருவர் புகாரளிக்க வந்திருக்கிறார். “எனக்குச் சொந்தமான குடியிருப்பு வளாகத்தில் என்னுடைய அனுமதி...

ஷார்ஜா: தாயகம் திரும்புவதற்காக புறப்பட்ட இந்தியர் – உறவினரின் காரில் சிக்கி உயிரிழப்பு..!

Madhavan
ஷார்ஜாவின் அல் தாவுன் பகுதியில் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி, தாயகம் திரும்புவதற்காக விமான நிலையத்திற்குக் கிளம்பிக்கொண்டிருந்தார் 50 வயது...

விமான நிலையத்தில் விலையுயர்ந்த கைக்கடிகாரத்தைத் தொலைத்த பெண் – 8 மாதங்களுக்குப் பிறகு கண்டுபிடித்துக்கொடுத்த ஷார்ஜா காவல்துறை..!

Madhavan
கடந்த பிப்ரவரி மாதத்தில் ஷார்ஜா விமான நிலையத்தில் உள்ள காவல் நிலையத்திற்கு ஏமிராட்டி தம்பதி புகாரளிக்க வந்திருந்தது. தனது மனைவியின் கைக்கடிகாரம்...

ஷார்ஜா: இலவச வாகன பரிசோதனை – ஒருநாள் மட்டுமே இந்த ஆஃபர்..!

Madhavan
இலவசமாக வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனத்தின் பாதுகாப்பு பரிசோதனைகளை மேற்கொள்ள புதிய திட்டம் ஒன்றினை ஷார்ஜா காவல்துறை அறிவித்திருக்கிறது. இந்த இலவச...

தற்போதைய செய்தி: துபாய் – ஷார்ஜா சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்..!

Madhavan
இன்று காலை துபாய் – ஷார்ஜா சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. இதனால் நெடுந்தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. தேசிய...

“வெளியே நடமாட பயமாக இருக்கிறது” என புகாரளித்த பெண் – அல் காதிசியா மாவட்டத்தில் இருக்கும் தொழிலாளர்கள் மற்றும் பேச்சுலர்களை வெளியேற்ற உத்தரவிட்ட ஆட்சியாளர்..!

Madhavan
“எனக்கு வெளியே செல்லவே அச்சமாக இருக்கிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள் இங்கே பாதுகாப்பில்லாமல் உணர்கிறார்கள். ஆண்கள் (பேச்சுலர்கள்) மற்றும் தொழிலாளர்கள் கூட்டமாக...

பனிப் புகையால் மறைந்த சாலை: அடுத்தடுத்து மோதிய 21 வாகனங்கள் – இன்று ஏற்பட்ட பயங்கர விபத்து..!

Madhavan
இன்று காலை எமிரேட்ஸ் சாலையில் ஏற்பட்ட விபத்தினால் இருவர் காயமடைந்திருகின்றனர். உம் அல் குவைனில் இருந்து ஷார்ஜா செல்லும் வழியில் இன்று...

கொரோனா விதிமுறைகளை பின்பற்றத் தவறிய மக்கள் – 15 நாட்களில் 2,437 பேர் காவல்துறையிடம் சிக்கினர்..!

Madhavan
ஷார்ஜாவில் குவாரண்டைனில் இருந்து தப்பி காரில் சுற்றிய கொரோனா நோய் தாக்கப்பட்டவர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்து மீண்டும் கட்டாய குவாரண்டைனில்...

ஷார்ஜா : கட்டிடத்திலிருந்து குதித்து மரணித்த இந்தியாவைச் சேர்ந்த 14 வயதான சிறுமி – தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணை தீவிரம்..!

Madhavan
ஷார்ஜாவில் வசித்துவரும் கேரளாவைச் சேர்ந்த தம்பதி ஒருவரின் இரட்டைப் பெண் குழந்தைகளில் ஒரு சிறுமி (14) ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் தங்களது அப்பார்ட்மெண்டிலிருந்து...

சக இந்தியரை கத்தியால் குத்திக்கொன்ற இந்தியர் ஷார்ஜாவில் கைது..!

Madhavan
சக இந்தியரை கத்தியால் குத்திக் கொலை செய்த 35 வயது இந்தியர் ஷார்ஜாவில் கைது செய்யப்பட்டார். “கொலையாளி, இந்தியாவைச் சேர்ந்த 27...

ஷார்ஜா அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது எப்படி? – வெளிவந்த மர்மம்!

Madhavan
ஷார்ஜாவில் இருக்கும் அல் நஹ்தா பகுதியில் உள்ள அப்கோ அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று எதிர்பாராத விதமாக தீப்பிடித்தது. இதனால் குடியிருப்புகள்...

அமீரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிருடன் இருந்த இந்தியரை மீட்ட போலீசார்..!

Abdul
தொழில்துறை பகுதி 3-ல் உள்ள தன்னுடைய பிளாட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்ட 40 வயதான இந்திய நாட்டை சேர்ந்தவரின் மரணம்...

“கணவனிடம் இருந்து எண்ணை காப்பாற்றுங்கள்” என்று ரத்தம் வழிய கதறிய இந்தியப் பெண்!

Abdul
தன் கணவனிடம் இருந்து பாதுகாப்பு கேட்டு ஜாஸ்மின் சுல்தான் (வயது 33) என்ற பெண் சமூக ஊடகங்களில் காணொளி ஒன்றை வெளியிட்டதை...

ஷார்ஜா கடலில் மூழ்கி ஒருவர் பலி..!

Abdul
ஆசியா கண்டத்தை சேர்ந்த நபர் ஒருவர் ஷார்ஜா கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அப்பகுதி ஊடகம் தெரிவித்துள்ளது. கடற்கரைக்கு சென்றவர்களில் ஒருவர் பாதுகாப்பு...