சரவதேச சுற்றுலா பயணிகளின் வருகை.. 200 சதவிகிதம் அதிகரிப்பை கண்டுள்ள அமீரகம் – மீண்டு வரும் சுற்றுலாத்துறை!
பெருந்தொற்றுக்கு பிந்தைய காலத்தில் துபாயில் சுற்றுலாத் துறை வலுவாக மீண்டெழுந்துள்ளது, ஏனெனில் அமீரகத்திற்கான சுற்றுலாப் பயணிகளின் வருகையில் சுமார் 200 சதவிகிதம்...