21.9 C
Dubai
October 31, 2020
UAE Tamil Web

Traffic Fines

சாலை விதிகளை மீறிய இருவருக்கு 26 லட்சம் திர்ஹம்ஸ் அபராதம் விதித்த காவல்துறை..!

Madhavan
அபுதாபி பட்டத்து இளவரசரின் நீதிமன்றத்தில், கவுன்சில் விவகாரத்துறை சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில் காணொளிக் காட்சி மூலமாக கலந்துகொண்ட அபுதாபி காவல்துறையின் போக்குவரத்து...

போக்குவரத்து அபராதத்தில் 50 சதவிகித தள்ளுபடி வழங்கும் திட்டம் – மேலும் 10 நாட்களுக்கு நீட்டிப்பதாக ராஸ் அல் கைமா காவல்துறை அறிவிப்பு..!

Madhavan
2019 மற்றும் அதற்கு முன்னர் விதிக்கப்பட்ட சாலை விதி மீறல்களுக்கான அபராதத்தில் 50 சதவிகித தள்ளுபடியை ஆகஸ்டு இறுதி வாரத்தில் அறிவித்திருந்தது...

துபாய்: போக்குவரத்து விதிமீறல்களுக்கு வழங்கப்பட்டுவந்த அபராதத் தள்ளுபடித் திட்டம் ரத்து செய்யப்படுவதாக காவல்துறை அறிவிப்பு..!

Madhavan
துபாய்: வாகனவோட்டிகள் தங்களது போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களில் இருந்து 100 சதவீதம் வரையில் தள்ளுபடி பெறும் திட்டத்தினைத் தற்காலிகமாக ரத்து செய்வதாக...

தங்கள் இஷ்டத்திற்கு சாலையைக் கடந்த 48,000 பேருக்கு அபராதம் விதித்த அபுதாபி காவல்துறை..!

Madhavan
சாலையைக் கடப்பதற்கான பகுதிகள் தவிர்த்து பிற இடங்களில் சாலையைக் கடந்த 48,000 பேருக்கு கடந்த வருடம் அபராதம் விதித்திருப்பதாக அபுதாபி காவல்துறை...

அபுதாபி : சாலை விதிமீறல்களுக்கான புதிய அபராதப் பட்டியல் வெளியீடு – இதையெல்லாம் செய்தால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை..!

Madhavan
சாலை உபயோகிப்பாளர்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் பொருட்டு புதிய சாலைப் போக்குவரத்து விதிகளை நடைமுறைப்படுத்தியிருப்பதாக மத்திய செயல்பாட்டுத்துறையின் இயக்குனரான பிரிகேடியர் சுஹைல் சயீத்...

போக்குவரத்து அபராதத்தில் 50 சதவிகித தள்ளுபடியை அறிவித்தது ராஸ் அல் கைமா காவல்துறை..!

Madhavan
ராஸ் அல் கைமா : 2019 மற்றும் அதற்கு முன்னர் விதிக்கப்பட்ட சாலை விதி மீறல்களுக்கான அபராதத்தில் 50 சதவிகித தள்ளுபடியை...

அபுதாபி : வாகன ஓட்டிகள் தங்களது போக்குவரத்து அபராதங்களை இனி தவணை முறையில் கட்டலாம்..!

Madhavan
வாகன ஓட்டிகள் இனி தங்களது போக்குவரத்து அபராதங்களை எவ்வித வட்டியுமின்றி தவணை முறையில் செலுத்தலாம் என அபுதாபி காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர். வாகன...

அமீரகத்தில் 15,000 வாகன ஓட்டிகளுக்கு 500 திர்ஹம்ஸ் அபராதம் விதித்த போக்குவரத்துத்துறை – ஏன் தெரியுமா?

Madhavan
பாதசாரிகள் சாலையை கடக்கும் இடத்திற்கு அருகே செல்கையில் வாகனத்தின் வேகத்தை குறைக்கவும், பாதசாரிகள் சாலையை கடக்க வழிவிடவும் வேண்டும் என அமீரக...

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு: புதிதாக பொருத்தப்பட்டுள்ள ரேடார்கள்.!

Madhavan
உம் அல் குவைன் : வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் விதமாக, உம் அல் குவைன் சாலைகளில் புதிதாக 14 ரேடார்கள்...

ஜூன் 22 ஆம் தேதியுடன் நிறைவுபெறும் போக்குவரத்து அபராதங்களுக்கான 50 சதவிகித தள்ளுபடித் திட்டம்!

Madhavan
அபுதாபி : போக்குவரத்து அபராதங்களுக்கான கருணை காலம் முடிவடையும் முன்பு வாகன உரிமையாளர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தங்களது அபராதத்தை செலுத்துமாறு...

போக்குவரத்து அபராதங்களுக்கான 50% தள்ளுபடித் திட்டம் நிறைவடையும் தேதி அறிவிப்பு!

Madhavan
ஷார்ஜா : போக்குவரத்து அபராதங்களுக்கான 50 சதவிகித தள்ளுபடித் திட்டத்திற்கு  காலக்கெடு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஷார்ஜாவின் சாலை மற்றும் போக்குவரத்துத்துறையின் இயக்குனர்...

போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத்தில் 50 சதவிகிதம் வரை தள்ளுபடி அளித்த அபுதாபி காவல்துறை!

Madhavan
இன்று (வியாழக்கிழமை ) அபுதாபி காவல்துறை, போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத்தில் மூன்று விதமான தள்ளுபடிகள் அளிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. முதலாவதாக, 50...

அபுதாபி காவல்துறை புதிய போக்குவரத்து கேமராக்களை அறிமுகப்படுத்தியுள்ளது..!

Abdul
அபுதாபி காவல்துறையினர் புதிய போக்குவரத்து கேமரா அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த புதிய கேமரா ஜனவரி 15ஆம் தேதி முதல் அறிமுகம் செய்யப்படும்...

அபுதாபியில் போக்குவரத்து அபராதங்களுக்கு 50% தள்ளுபடி..!

Abdul
அபுதாபி காவல்துறை டிசம்பர் 22க்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட அனைத்து போக்குவரத்து அபராதங்களுக்கும் 50 சதவீத தள்ளுபடியை அறிவித்துள்ளது. இந்த சலுகை...

நடைமுறைக்கு வந்தது புதிய போக்குவரத்து விதி. மீறுவோருக்கு 400 திர்ஹம் அபராதம்.!

Abdul
அபுதாபியில் உள்ள கிங் அப்துல்லா பின் அப்துல்லஸீஸ் தெருவில் (King Abdullah bin Abdulaziz Street) வலது லேன் டிசம்பர் 1...

போக்குவரத்து அபராததிற்கு ஒரு நாள் மட்டும் 50 சதவீதம் தள்ளுபடியா??

Abdul
“போக்குவரத்து அபராததிற்கு ஒரு நாள் மட்டும் 50 சதவீதம் தள்ளுபடி வழங்குவதாக துபாய் காவல்துறை அறிவித்துள்ளது” என்று ஒரு வதந்தி தற்போது...
error: Alert: Content is protected !!