முக்கியச் செய்தி: இன்று இரவு அமீரகத்தைச் சூழும் புழுதிப்புயல் – மஞ்சள் எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வுமையம் – உஷார் மக்களே..!
இன்று இரவு புழுதிப் புயல் வீசும் என வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்திருப்பதால் வாகனவோட்டிகள் கவனத்துடன் வாகனங்களை இயக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. #Urgent...