அமீரகத்தில் அடுத்த வார வானிலை எப்படி இருக்கும்.. வெயில் இன்னும் அதிகரிக்குமா? – தேசிய வானிலை ஆய்வு மையம் சொல்வதென்ன?
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மக்கள் ஈரப்பதமான மற்றும் தூசு நிறைந்த ஒரு வானிலையை எதிர்பார்க்கலாம் என்றும், வரும் நாட்களில் வெப்பநிலை இன்னும்...