அரபு நாட்டுக்கு குட் பை சொல்லிட்டு சொந்த ஊருக்கு திரும்புகின்றீர்களா? இதையெல்லாம் செய்ய மறக்காதீங்க! சட்டம் சொல்வது என்ன?
நான் தற்பொழுது உள்ள வேலையில் ஓய்வு பெற்று சொந்த நாட்டிற்கு திரும்ப விரும்புகின்றேன். இந்த நாட்டில் நான் மேற்கொண்ட வேண்டிய நடவடிக்கைகள்...