இந்த ஆப் பயன்படுத்தி இலவசமாக கால் செய்துகொள்ளலாம். செம Clear.. வேற லெவல்.!

ToTok App

இனி இலவசமாக எந்த நாட்டில் உள்ளர்வர்களிடம் வேண்டுமாலும் பேசலாம்.

பொதுவாக வீட்டிற்கு பேசுவதற்கோ அல்லது நண்பர்களுடன் பேசுவதற்கோ அமீரகத்தில் உள்ளவர்கள் மொபைல் நெட்ஒர்க்குகளை பயன்படுத்தி வந்திருப்போம். மேலும், சிலர் VPN பயன்படுத்தி ஏதேனும் ஆஃப்ஸ்களையும் பயன்படுத்தி இருக்கலாம். ஆனால், இனி இந்த எதுவும் இல்லாமல் நீங்கள் இலவசமாக பேசலாம். ஆச்சரியமா இருக்கா? உண்மை தாங்க. முழுசா படிங்க.

TOTOK ஆப்:

உங்கள் வீட்டிற்கோ அல்லது நண்பர்களுக்கோ இலவசமாக பேசுவதற்காக பிரத்யேமாக உருவாக்கப்பட்ட ஆப் தான் “TOTOK”. இந்த ஆப் அமீரகத்தில் மற்றுமின்றி பல நாடுகளில் வசிப்பவர்கள் வெகுவாக பயன்படுத்தி வருகின்றனர்.

TOTOK ஆப்பின் சிறப்பம்சங்கள்:

  • இந்த ஆப் பயன்படுத்துவது முற்றிலும் இலவசம்.
  • இந்த ஆப் “VPN” இல்லாமலே பயன்படுத்தலாம்.
  • இந்த ஆப் மூலம் எந்த நாட்டில் உள்ளவர்களிடம் வேண்டுமானாலும் இலவசமாக பேசலாம்.
  • இந்த ஆப் மூலம் பேசுவது நல்ல தெளிவாக உள்ளது. (சாதாரண தொலைபேசி அழைப்பு போல்)
  • சாதாரண கால், வீடியோ கால், சாட்டிங் வசதியும் உள்ளது.
  • இந்த ஆப் பயன்படுத்துவதற்கு பாதுகாப்பானது தான்.

எப்படி டவுன்லோடு செய்வது?

சமீபத்தில் இந்த “TOTOK” ஆப் Google Playstore மற்றும் Apple Store-ல் இருந்து நீக்கப்பட்டது. பின்னர் Google Playstore-ல் மட்டும் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. எனவே, ஆண்ட்ராய்டு மொபைல் வைத்திருப்பவர்கள் “Google Play Store” அல்லது கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

Download on Google Play Store

இதுவே, நீங்கள் ஆப்பிள் மொபைல் பயன்படுத்துபவராக இருந்தால் கொஞ்சம் பொறுமையுடன் இருக்க வேண்டும். ஏனென்றால், இந்த “TOTOK” ஆப் விரைவில் Apple Store ல் பயன்பாட்டிற்கு வரும் என்று “TOTOK” நிறுவனம் தரப்பிலிருந்து கூறப்படுகிறது.

குறிப்பு: இந்த ஆப் இருவரிடமும் இருக்க வேண்டும். அதாவது உங்களிடமும், நீங்கள் பேச விரும்புபவரிடமும்.

இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நம்புகிறோம். எனவே, இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்கள் மற்றும் குடுத்பத்தினருடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Loading...