மார்ச் மாதத்தில் திருச்சி இருந்து துபாய் IndiGo விமான சேவை செவ்வாய், வியாழன், சனி ஆகிய கிழமைகளில் இயங்குகிறது.
திருச்சியில் இருந்து புறப்படும் நேரம் இரவு 08:50 PM
துபாய்க்கு வரும் நேரம் இரவு 11:50PM
துபாயில் இருந்து திருச்சி IndiGo நேரடி விமான சேவை காலை 10:50 AM புறப்பட்டு மாலை16:30PM திருச்சி சென்றடையும்.
News Source
நந்தனா ஏர் டிராவல்ஸ்
திருச்சி விமான நிலையம் திருச்சி 620 007
9600 223 091